நான் வைக்கும் ஒவ்வொரு தேர்விலும் உதயநிதி 100 மதிப்பெண் பெறுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
சென்னை, அக். 28- நான் வைக்கும் ஒவ்வொரு தேர்விலும் உதய நிதி 100 மார்க் எடுக்கிறார்…
என் உயிரினும் மேலான” பேச்சுப் போட்டி
நேற்று (27.10.2024) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு…
கோவையில் ரூ.245 கோடியில் நூலகம், அறிவியல் மய்யம் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
சென்னை, அக்.28- சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை கூட்டரங்கில், பொதுப்பணித் துறையின் கோயம்புத்தூர் மண்டலம் மூலம் மேற்கொள்ளப்பட்டு…
வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு பெயர் சேர்த்தல் முகவரி மாற்றங்கள் செய்து கொள்ளலாம்
சென்னை, அக். 28- தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. திருத்தப் பணிகள் நாளை…
தமிழ்நாட்டில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு
சென்னை, அக். 28- தமிழ்நாட்டில் நிகழாண்டில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஆராய்ச்சித் திறன் மேம்பாடு மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு சார்ந்த வினாடி-வினா
திருச்சி, அக்.28- பள்ளி மாணவர்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பு பழக்கம் அதிகரிக்கவும், இந்திய அஞ்சல் துறை…
சென்னையின் முக்கிய ஏரிகளில் 41 விழுக்காடு நீா் நிரம்பியது!
சென்னை, அக். 28- சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 41.29 சதவீதம்…
திராவிட மாடல் ஆட்சியின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறையில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு பெருமிதம்
சென்னை, அக்.28- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத்துறை யில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு…
7,979 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை!
சென்னை, அக். 28- அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணியில் உள்ள 7,979 ஆசிரியா்களுக்கும் வரும் டிசம்பா்…
திருச்சி-பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக திருக்குறள் திருவிழா
25.10.2024 வெள்ளிக்கிழமை பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாகவும்…
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 11 துணை மருத்துவப் படிப்புகள் தொடங்க அரசு அனுமதி அரசாணை வெளியீடு
சென்னை, அக்.27- சென்னையில் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையானது ரூ.230 கோடியில்…
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
சென்னை, அக்.27- தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு…
