எதிர்க்கட்சிகளின் கூட்டத்தால் பிரதமர் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது! கலைஞர் குடும்பம் என்பது தமிழ்நாடுதான்!
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடிசென்னை, ஜூன் 29 ''திமுகவுக்கு வாக்களித்தால் கலை ஞரின் குடும்பம்…
பனைமரத்தின் சிறப்பை விளக்கிடும் ‘நெட்டே நெட்டே பனைமரமே’ காலப்பேழை புத்தகம் : முதலமைச்சர் வெளியிட்டார்
சென்னை, ஜூன் 29 பனை மரத்தின் சிறப்பை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள…
அரசுப் பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெறுகின்றன – முதலமைச்சர் பெருமிதம்
சென்னை, ஜூன் 29 அரசுப் பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
தமிழர் தலைவரின் 90 வயதில் 80 ஆண்டு பொது வாழ்வு – பாராட்டு விழா
திராவிட இயக்கத்தின் சிப்பாய்கள் நாங்கள்: திருச்சி சிவா90 வயதிலும்அவர் நடை, பேச்சு, செயல் குறையவில்லை:இரா.முத்தரசன்பெரியார் மிசன்…
1021 மருத்துவர்கள் விரைவில் நியமனம்: மா.சுப்பிரமணியன் தகவல்
கோவை, ஜூன் 28 - 1,021 மருத்துவர் களுக்கும் 980 மருந்தாளுநர்களுக்கும் என ஒரேநாளில் 2,000…
ரூபாய் 1,723 கோடிக்கு பரிவர்த்தனை: 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை.ஜூன் 28 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (27.6.2023) சென்னை, நந்தம் பாக்கம்,…
24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு
சென்னை,ஜூன்28 - நிதி, மின் சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு…
‘90 இல் 80 அவர்தான் வீரமணி’ சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வாழ்த்துரை
உங்களைப் பாராட்டுவதெல்லாம் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்காக - உங்களிடமிருந்து ஊக்கம் பெறுவதற்காக - உங்களைப் போலவே, நாங்களும்…
குடும்பத் தலைவிக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
சென்னை, ஜூன் 27 தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகையை எப்படி, எந்த துறை…
அடாவடி தீட்சிதர்கள் மீது நடவடிக்கை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
அவனியாபுரம், ஜூன் 27 - ''சிதம்பரம் கோவிலில் அதிகாரிகளிடம் தகராறு செய்த தீட்சிதர்கள் மீது சட்ட…