மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை: சிறீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிறீவில்லிபுத்தூர்,மே 2 - கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10…
9ஆம் வகுப்பை தொடர்ந்து 10ஆம் வகுப்பிலும் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகம்
சென்னை, மே 2- 9ஆம் வகுப்பு புத் தகத்தை தொடர்ந்து 10ஆம் வகுப்பு தமிழ் பாடப்…
குரூப் 1 தேர்வில் பீடிசுற்றும் தொழிலாளியின் மகள் வெற்றி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, மே 2- குரூப் 1 தேர் வில் பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் வெற்றி…
இந்த தேர்தல் வாழ்வா, சாவா பிரச்சினை – கபட நாடகமாடி மக்களை மோடி ஏமாற்ற முடியாது: கு.செல்வப்பெருந்தகை காட்டம்
சென்னை, மே 2- இந்திய மக்களுக்கு இந்த தேர்தல் வாழ்வா, சாவா பிரச் சினை. பிரதமர்…
பா.ஜ.க.வின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு!
குமரி, மே 2 - ஒன்றியத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சி செய்யும் பாஜகவுக்கு மக்கள்…
பக்தி, பேராசையால் விளைந்த கேடு! புதையலின் பெயரால் ரூ. 6 லட்சம் மோசடி மந்திரவாதிகள் 2 பேர் கைது!
வாழப்பாடி, மே 2 - பக்தி, பேராசை காரணமாக வாழப் பாடி அருகே புதையல் எடுத்துக்…
காவிரியில் தண்ணீர் திறக்க கருநாடகா மறுப்பு வழக்கு தொடர தமிழ்நாடு அரசு முடிவு
சென்னை, மே 2- காவிரியில் தமிழ்நாட்டுக்கு கருநாடகம் தண்ணீர் தராதது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்…
இப்படியும் ஒரு மூடத்தனம் துடைப்பத்தால் மாமன், மைத்துனரை அடிக்கும் திருவிழாவாம்
ஆண்டிப்பட்டி,மே 2- ஆண்டிப்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில் சேற்றில் நனைத்த துடைப் பத்தை கொண்டு…
‘தமிழ்’ எழுத்து வடிவில் நின்றும் – ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ பாடலைப் பாடியும் உலகத் தமிழ் நாள், புரட்சிக் கவிஞர் பிறந்த நாளைக் கொண்டாடிய பெரியார் பிஞ்சுகள்!
வல்லம், ஏப்.30. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத…
நாகை – இலங்கைக்கு இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து
சென்னை, ஏப்.30- 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து…
