மே 2: சவுந்தரபாண்டியனார் பிறந்த பட்டிவீரன்பட்டியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம்
திண்டுக்கல், ஏப். 30- நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவ ராகவும் சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவாளராகவும் பெரியாரின்…
சைதை தொகுதியில் இளைஞர்கள், மாணவ, மாணவியருக்கு “கட்டணமில்லா ஆங்கில பேச்சுப்பயிற்சி வகுப்பு”
சென்னை,ஏப்.30- சைதை பகுதி யில் இளைஞர்கள், இளம்பெண்க ளின் திறனை ஊக்குவித்து மேம் படுத்தும் நோக்கத்தில்…
கோயில் சுரண்டல் தட்டு காணிக்கையை தட்டிச் சென்ற பூசாரிகள் நாலு பேருக்கு சிறைவாசம்
மேட்டுப்பாளையம், ஏப்.30- மேட் டுப்பாளையம் அடுத்துள்ள தேக் கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.…
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலாதேவி குற்றவாளி : மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு
சிறீவில்லிபுத்தூர்,ஏப்.30-- கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பளித்த…
‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் எவ்வித பழுதுமின்றி முழுமையாக இயங்க வேண்டும் தி.மு.க. சார்பில் மனு
சென்னை, ஏப். 30- ‘தமிழ் நாட்டில் மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’…
நாட்டை பிளவுபடுத்தும் பிரதமர் மோடி இரா.முத்தரசன் சாடல்
சென்னை,ஏப்.30- இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள அறிக்கையில்…
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
சென்னை,ஏப்.30- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இது வரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 940…
தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட என் நெஞ்சம் நிறைந்த “மே” தின நல்வாழ்த்துகள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து! சென்னை,ஏப்.30- தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும்,…
2024 ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள்: திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழிக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்படுகிறது
சென்னை, ஏப். 29- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும்…
பிரதமர் தகுதிக்கு இப்படிப் பேசலாமா? பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை, ஏப்.29- பிரதமர் மத வெறுப்பு பேச்சின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனிதநேய மக்கள்…
