மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வரலாறு காணாத பொருளாதார பேரழிவு ஏற்பட்டது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை, நவ.9- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று (8.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,…
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் குளத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இன்று (09.11.2024) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், அடையாறு மண்டலம், வேளச்சேரி…
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர், நவ. 9- மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று (9.11.2024) காலை வினாடிக்கு 9,466…
சென்னையில் வருகிறது முதல்வர் மருந்தகம் நவம்பர் 20க்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ.9- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.08.2024 அன்று…
பருவ மழை காலத்திலும் தடையில்லா மின்சாரம் அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆணை
சென்னை, நவ.9- பருவமழை காலத்திலும் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்ப தற்கான…
3 அரசு அச்சகங்கள் வழியே 9,255 பேரின் பெயர்களில் திருத்தம்!
சேலம், நவ. 9- சேலம், புதுகை உள்பட 3 அரசு அச்சகங்களின் வழியே 9,255 பேரின்…
போட்டித் தேர்வு – பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்!
சென்னை, நவ. 9- போட்டித் தோ்வுக்கான பயிற்சி பெற தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை…
டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!
சென்னை, நவ.9- தமிழ் நாடு அரசு சார்பில் ‘டாக்டர் அம் பேத்கர்’ பெயரில் ஆண்டுதோறும் விருது…
துரை வைகோ அவர்களின் மகள் வானதி ரேணு – கோகுலகிருஷ்ணன் ஆகியோரது திருமண விழா
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ அவர்களின் பெயர்த்தியும், ம.தி.மு.க.…
மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் கட்டுமானப் பணியில் விபத்து- 3 தொழிலாளர்கள் பலி
காந்திநகர், நவ. 8- இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத்தில்,…
நல்லிணக்கத்துக்காக பாடுபடுவோருக்கு கோட்டை அமீர் பதக்கம்: விண்ணப்பிக்க அரசு அழைப்பு
சென்னை, நவ. 8- மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபடுவோருக்கான கோட்டை அமீா் பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என்று…
பிரச்சினை எங்கே இருக்கிறது? அய்அய்டியில் 32 விழுக்காடு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை தேவையாம்
சென்னை, நவ. 8- சென்னை அய்.அய்.டி. மாணவர்களில் 32 சதவீதம் பேருக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுவதாக…
