முதலீட்டுக்கு மேலும் பல அமெரிக்க நிறுவனங்கள் தயார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
சென்னை, செப்.25- முதலீட்டுக்கு மேலும் பல அமெரிக்க நிறுவ னங்கள் தயாராக இருப் பதாக தொழில்…
போக்குவரத்து கழகத்தில் முன்பதிவு எளிதாக்க இணையதள சேவை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைப்பு
சென்னை, செப்.25- தமிழநாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு பொது போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும்…
ரயில்வேயில் பயிற்சி முடித்தவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்!
சென்னை, செப். 25- ரயில்வேயில் 'அப்ரன்டீஸ்' பயிற்சி முடித்தவர்கள், தங்களுக்கு வேலை கேட்டு, சென்னை, சென்ட்ரல்…
ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது வள்ளுவர் கோட்டம்!
சென்னை, செப்.25- வள்ளுவர் கோட்டம் புதுப்பிப்பு ஜனவரி மாதம் இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 21 அரசு கலைக் கல்லூரிகள் திறப்பு அமைச்சர் க.பொன்முடி தகவல்
சென்னை, செப்.25- கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்…
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடத்திற்கு தங்க தரச்சான்று அங்கீகாரம்!!
சென்னை, செப்.25- சென்னையில் கிண்டி கிங் நிலைய வளாகத்தில் கட்டப் பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர்…
பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான நான்கு விருதுகள் 2024
வல்லம், செப்.24- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்ட மைப்பின் சார்பில்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வருகைக்கான துவக்கவிழா
திருச்சி, செப்.24- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி யில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வருகைக்கான துவக்க…
தமிழ்நாட்டில் தொழில் தொடங்கப் போட்டி போடும் பெரிய நிறுவனங்கள்! ரூ.564 கோடியில் சென்னையில் கார் டயர் தொழிற்சாலை!
சென்னை, செப். 24- சென்னை அருகே தேர்வாய் கண்டிகையில் 564 கோடி ரூபாய் முதலீட்டில் மிச்செலின்…
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள்! ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, செப்.24- மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் கடந்த…