மேல்மருவத்தூர் அம்மாவுக்கு உபயம்! பேருந்து கவிழ்ந்து 4 பக்தர்கள் மரணம்!
ராணிப்பேட்டை, ஜன.10 மேல்மருத்துவரில் சாமி தரிசனம் செய்துவிட்டு கருநாடகா நோக்கி சென்றுக்கொண்டி ருந்த பக்தர்கள் பேருந்து…
கங்கையில் ஊழல்!
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கையை தூர் வாருவதற்காக குறிப்பிட்ட குழுவினருக்கு ஒப்பந்தங்களை வழங்கி யுள்ளனர். இதில் ஊழல்…
வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காத 34 ஆயிரம் பேரின் ஓய்வூதியம் நிறுத்தம்
சென்னை,ஜன.9- மின் வாரியத்தில் வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்காத 34 ஆயிரம் ஓய்வூதியா்களின் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படுவதாக…
சுற்றுலாத்துறை வளர்ச்சி முட்டுக்காடு படகு குழாமில் மிதக்கும் சொகுசு – உணவக கப்பல்
முட்டுக்காடு, ஜன.9- செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டிலேயே முதல்…
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன.9 தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்கள்…
குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 532 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சென்னை, ஜன.9 கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பணிகளில் உள்ள…
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அரசு அனுமதி வழங்காது சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
சென்னை, ஜன.9 நிதி, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு…
விசாரணைக் கைதிகளை விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை தொடர்பான குற்றங்கள் தவிர மற்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள…
பேரூராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு பொது மக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் அமைச்சர் நேரு தகவல்
சென்னை, ஜன.9 நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊரக உள் ளாட்சிகளை இணைப்பது குறித்து கருத்து தெரிவிக்க 120…
பொங்கல் வாழ்த்து அன்றும்! இன்றும்!!
தமிழர் திருநாளாம் பொங்கல் நம் வாழ்வியலின் ஓர் அங்கம் - தை பிறந்தால் வழி பிறக்கும்…
