பட்ஜெட்டின் எதிரொலி – சென்னையில் தங்கம் சவரன் ரூ.62,320க்கு விற்பனை!
சென்னை, பிப்.2 ஒன்றிய பட்ஜெட் எதிரொலியால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னை யில் தங்கம்…
மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களின் 70-ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மெட்ராஸ் இ.என்.டி. (ENT) ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன்…
மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் புதியதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்…
தமிழ்நாட்டின் காலணி உற்பத்தி துறைக்கு பொருளாதார ஆய்வறிக்கை அங்கீகாரம்! – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
சென்னை, பிப்.2- தமிழ்நாட்டின் காலணி உற்பத்தி துறைக்கு பொருளாதார ஆய்வ றிக்கை அங்கீகாரம் அளித்துள்ளது. இது…
ஜெயங்கொண்டம்-பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிரியா விடை விழா
ஜெயங்கொண்டம், பிப். 2- நேற்று (01.02.2025) ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பில்…
அய்.ஏ.எஸ். அதிகாரிகள் 31 பேர் இடமாற்றம்! – தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, பிப். 2- தமிழ்நாட்டில் 31 அய்ஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு தலைமை செயலாளர்…
ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் – தமிழ்நாடு அரசு முடிவு
திண்டுக்கல், பிப். 2- மாநில அளவிலான உணவு திருவிழா திண்டுக்கல்லில் நடைபெற்ற பொழுது உணவுப் பொருள்…
இணையவழிக் குற்றங்கள்: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – சென்னை காவல்துறை ஆணையர் வேண்டுகோள்
சென்னை, பிப். 2- சென்னை காவல்துறை ஆணையர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில தினங்களாக…
7,400 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு! அறநிலையத் துறை தகவல்…
சென்னை, பிப். 2- திமுக ஆட்சி பொறுப் பேற்ற பிறகு, இதுவரை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 7,400…
மக்களிடையே, மாநிலங்களிடையே பாகுபாடு காட்டி, இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நிதிநிலை அறிக்கை! – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்
சென்னை, பிப். 2- மக்களிடையே, மாநிலங்களிடையே பாகுபாடு காட்டி இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நிதிநிலை அறிக்கை…
