தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

ஆணவக் கொலைத் தடுப்பு ஆணையத்திற்கு மேலும் இருவர் நியமனம்!

தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட, உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.என்.பாட்சா தலைமையிலான ஆணவக் கொலை தடுப்பு ஆணையத்திற்கு…

Viduthalai

உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியாவுக்கு 9 ஆவது இடம்

அய்.நா. பருவநிலை மாற்ற மாநாடு (சி.ஓ.பி.30) பிரேசிலின் அமேசான் நகரமான பெலெம் நகரில் தொடங்கி நடந்து…

Viduthalai

ஆக்ஸ்போர்டில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் ஓவியத்தை வரைந்த தோட்டாதரணிக்கு முதலமைச்சர் பாராட்டு!

ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவி யத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய திரு. தோட்டா…

Viduthalai

பறையன், புலையன் எல்லாம் சமஸ்கிருதம் படிக்க வந்ததால் சமஸ்கிருத மொழியே தீட்டாகி விட்டது! கேரளப் பல்கலைக் கழக ‘டீனின்’ பார்ப்பன வெறிப் பேச்சு!

திருவனந்தபுரம், நவ.12 கேரளப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறைத் தலைவர் மற்றும் ‘டீன்’  டாக்டர் சி.என்.விஜயகுமாரி, ‘‘பறையன்,…

Viduthalai

கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க சென்னை மாநகராட்சி ஆணையர் விதித்துள்ள கட்டுப்பாடுகள்

சென்னை, நவ.12- சென்னையில் தற்காலிக கொடிக்கம்பம் அமைக்க கடும் கட்டுப்பாடுகள் விதித்து மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன்…

viduthalai

பெண்கள் பாதுகாப்புக்கு 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, நவ.12- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.11.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பெண்களின்…

viduthalai

மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்றத் திட்டம் வணிக மாநாட்டில் ஜெர்மனி அமைச்சர் தகவல்

சென்னை, நவ. 12- செமிகண்டக்டர் மற்றும் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்ற…

viduthalai

பொதுச் சின்னங்கள் கோரி கட்சிகள் விண்ணப்பிக்கலாம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை, நவ. 12- தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள், தேர்தலுக்கான பொதுச் சின்னத்தை…

Viduthalai

தமிழ்நாட்டில் நடைபெறும் எஸ்.அய்.ஆர். பணியில் பா.ஜ.க. தில்லுமுல்லுகளில் ஈடுபடலாம் செல்வப்பெருந்தகை கருத்து

சென்னை, நவ. 12- தமிழ்நாட்டில் நடைபெறும் எஸ்அய்ஆர் பணியில் பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று…

viduthalai

தற்போது நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் யாரிடம் விளக்கம் கேட்கும்?

மத்தியில் ஆட்சி, டில்லியிலும் பிஜேபி ஆட்சி, காவல்துறை முழுக்க உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது.…

Viduthalai