ராணிப்பேட்டை மாவட்டக் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு – மாநாட்டிற்குத் தோழர்கள் நிதி அறிவிப்பு!
ராணிப்பேட்டை, ஜூலை 10 ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேருந்து நிலை யத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில்…
இதுதான் ரயில்வே நிர்வாகத்தின் லட்சணம்! தெற்கு ரயில்வேயில் 276 கேட்டுகளில் ‘இன்டர் லாக்கிங்’ வசதி இல்லை
சென்னை, ஜூலை 10 தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங்கு களில் ‘இன்டர்லாக்கிங்’ வசதி இல்லாதது…
திருச்சி கல்லூரி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
கல்வி நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை; நம்முடைய தலைவர்கள் நடத்திய சமூகநீதி போராட்டங்களால் கிடைத்தது! ‘இன்னார்தான் படிக்கவேண்டும்’…
கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை சி.பி.அய். மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம்
சென்னை, ஜூலை 10 கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று…
ஆசிரியர்கள் வாகனம், கணினி வாங்குவதற்கு கடன் உதவி தமிழ்நாடு அரசு வழங்குகிறது
சென்னை, ஜூலை 10 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வாகனம் மற்றும் கணினி வாங்குவதற்கான கடனுதவி அளிப்பதற்கு…
நீட்டுக்கு இன்னொரு உயிர் பலி! நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 11 ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டுத் தற்கொலை
திருச்சி, ஜூலை 10 திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள இனியானூர் மேல தெருவைச் சேர்ந்தவர்…
பித்தலாட்டத்திற்கு பெயர் பிரச்சாரமா? டாஸ்மாக் கடையில் அர்ச்சகரை வைத்து பூஜையா? தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, ஜூலை 10 அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகும் திட்டத்தில் வந்த அர்ச்சகரை வைத்து டாஸ்மாக் கடையில்…
உணவு கட்டுப்பாடு மூலம் எடையை குறைக்கும் சென்னைவாசிகள் – ஆய்வில் தகவல்
சென்னை, ஜூலை 10- உடல் பருமனை உண வுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும்…
தமிழ்நாடு உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம்! விண்ணப்பங்களை உடனே அனுப்ப வேண்டுகோள்!
சென்னை, ஜூலை 10- "தமிழ்நாடு உள்ளாட்சித் துறைகளில் மாற்றுத் திறனாளி களை நியமிக்கும் வகையில் தமிழ்நாடு…
தி.மு.க. நிர்வாகிகளுடன் மனம் திறந்த உரையாடல்களால் சட்டப் பேரவைத் தேர்தல் களத்தின் நம்பிக்கை பல மடங்கு பெருகி இருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
சென்னை, ஜூலை 9- தி.மு.க. நிர்வாகிகளுடனான 'உடன்பிறப்பே வா' கலந்துரையாடல் மூலம் 2026 சட்டமன்ற தேர்தல்…
