வடசென்னை ஓட்டேரி பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் எழுச்சி உரை!
ஓட்டுத் திருட்டு மூலம் ஆட்சித் திருட்டை நடத்த எண்ணுகிறார்கள்! தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் மறுபடியும்…
தமிழில் பிரியங்கா கூறிய ஒற்றை வரி: தேநீர் விருந்தில் தலைவர்கள் சிரிப்பலை
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்பாடு…
பெரியார் பாலிடெக்னிக்கில் நான் முதல்வன் திட்டத்தின் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி
வல்லம், டிச. 27- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யில் “நான் முதல்வன் திட்ட''த்தின் கீழ்…
ஒப்பந்த செவிலியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கும் அரசாணை விரைவில் வெளியிடப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, டிச. 27- அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…
மருத்துவம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (26.12.2025) சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம்…
மார்கழியில் மக்களிசை பறை இசைத்து தொடங்கிவைத்த கனிமொழி
சென்னை, டிச.27–- மேடைகள் மறுக்கப்பட்ட கலைகளை, மேடை ஏற்றி கவுரவிக்கும் வகையில், இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம்…
100 நாள் வேலைத் திட்டத்தில் குழப்பம் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் ப.சிதம்பரம் கருத்து
புதுக்கோட்டை, டிச.27 புதுக் கோட்டையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-…
ரூபாய் மதிப்பு சரிவு.. மிகப்பெரிய தாக்கம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.15
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.15 பைசா குறைந்து, ரூ.89.86 என வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த…
இது என்ன வேடிக்கை
கரூரில் நெரிசலில் உயிரிழந்த 41 பேர் தொடர்பான வழக்கு சம்பவம் நடந்த இடம் கரூர். ஆனால்…
பக்தி என்பது இதுதானா? பிள்ளையார்பட்டி கோவில் பண முறைகேடு விவகாரம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைப்பு
மதுரை, டிச.27 சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அறக்கட்டளைக்கு சொந் தமான ரூ.1.76…
