நான்கு மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு!
சென்னை, டிச.3 மிக்ஜாம் புயலின் தாக்கம் நாளை (4.12.2023) இருக்கும் என்பதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…
தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பிடுங்கிய விவகாரம்: அதிகாரிகளும் சிக்குகிறார்கள்- பா.ஜ.க. பிரமுகர்கள் மீதும் புகார்கள் குவிகின்றன!
சென்னை, டிச.3 தொழில் அதிபர்களை மிரட்டி ஜிஎஸ்டி அதிகாரிகள் கோடிக் கணக்கில் பணம் பறிப்பதாக தமிழ்நாடு…
தமிழர் தலைவர் ஆசிரியரின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள்: முதலமைச்சர் வாழ்த்து!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (2.12.2023)…
சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலம் மேலும் இராண்டாண்டுகள் நீட்டிப்பு:
சென்னை, டிச. 2- தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலம்…
கடவுளுக்கா, மின்சாரத்திற்கா? யாருக்கு சக்தி அதிகம்?
திருச்செந்தூர் கோயிலில் மின்சாரம்தாக்கி பக்தர் சாவுதூத்துக்குடி, டிச. 2- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே…
ஞாயிறன்று உருவாகும் புயல் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் – சூறாவளி வீசும்
சென்னை, டிச. 2- வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி, வடதமிழ்நாடு…
தமிழ்நாடு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆணை
சென்னை,டிச.2- கூட்டுறவு மற் றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு ஊதிய…
ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாடு- வரும் 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதப்பதிவுசென்னை,டிச.2-- தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழன் _…
சென்னையில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் கடும் உழைப்பு!
சென்னை, டிச.2- "கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில்…
வேலியே பயிரே மேய்கிறது – ரூபாய் 20 லட்சம் பணத்துடன் காரில் விரைவாக சென்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது!
திண்டுக்கல், டிச. 2- அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் சுரேஷ்பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும்,…
திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் முழு உருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.12.2023) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை, கிண்டி,…
அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகள் இரவு பகலற்ற ஒளியாக தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிமூலம் உரைசென்னை, டிச.1 அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனை கள் இரவு பகலற்ற ஒளியாக…
