தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவராக செல்வப் பெருந்தகை நியமனம்
சென்னை, பிப். 18 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப் பெருந்தகை…
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயணம் வெற்றி
சென்னை, பிப்.18 வானிலை, பேரிடர் தொடர்பான எச்சரிக்கை தகவல் களை உடனுக்குடன் பெறுவதற்காக இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட…
மாற்றுத் திறனாளிகள் போராட்டம் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு வார்த்தை
சென்னை, பிப்.18 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 4ஆ-வது நாளாக சாலை…
இளைஞர்களை வழிநடத்தும் ஆற்றல் மிகுந்த சக்தியாக மூத்த முன்னோடிகள் திகழ்கிறார்கள் : உதயநிதி ஸ்டாலின்
திருப்பத்தூர், பிப்.18 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டியில் மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை…
இலங்கை அரசை கண்டித்து இராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம்
ராமேசுவரம், பிப்.18 இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று…
அரசு துறை பணியிடங்களில் எஸ்.சி. எஸ்.டி. குறைவு பணியிடங்களை கணக்கிட தனி குழு தலைமை செயலாளர் அறிவிப்பு
சென்னை, பிப்.18 அரசுத் துறைகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்களின் எண்ணிக்கையை உறுதி செய்வதற்கான குழுவை…
திருச்சியில் 59.57 கோடி ரூபாயில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
திருச்சியில் 59.57 கோடி ரூபாயில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்…
அறிவிப்பு
தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களுக்கான, 'பெரியார் 1000' இணையவழித் தேர்வு 2024 பிப்ரவரி 16 , 17…
காப்பீட்டுத் திட்டங்களை குறித்து தெரிந்து கொள்ள சென்னை பொது மருத்துவமனைக்கு பஞ்சாப் மருத்துவக் குழு வருகை
சென்னை, பிப்.18- ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு பஞ்சாப் மருத் துவக் குழுவினர் பார்வையிட…
ஆசிரியர்கள் பணி நியமனம் – முக்கிய கோரிக்கை
தமிழுக்காகவும், தமிழர்தம் நலனுக்காகவும் அரும்பாடுபட்ட தந்தை பெரியாரின் வழித்தோன்ற லாகிய உலகத் தமிழர்களின் பாதுகாவலராகிய தமிழர்…
கடவுள் சக்தி எங்கே?
கடவுள் சக்தி எங்கே? அம்பத்தூர் அருகே 3 கோவில்களில் திருட்டு அம்பத்தூர், பிப்.18- அம்பத்தூர் அடுத்த…
உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்கும் பணி துவங்கியது தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
சென்னை பிப்.18- உச்சநீதிமன்ற உத்தரவின்படி, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணிகள் நடை பெற்று…
