பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் பன்னாட்டு மாநாடு
சென்னை, டிச 13 தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார் பாக 11.12.2023 அன்று சென்னை…
சிறீபெரும்புதூர் அருகே ரூ.1000 கோடி மதிப்பில் கொரில்லா கண்ணாடி ஆலை அமெரிக்க நிறுவனம் அமைக்கிறது
சென்னை, டிச.13 இந்தியாவில் ஆப்பிள் அய்போன் தயாரிக்கும் பாக்ஸ்கான், பெகாட்ரன், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய 3…
புயல் – வெள்ள நிவாரணப் பணி செயல்பாடுகள் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசைப் பாராட்டிய ஒன்றிய அரசுக் குழு
சென்னை, டிச.13 தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும்…
கொப்பரை தேங்காயை அரசே பதப்படுத்தி விற்க வேண்டும் நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்
சென்னை, டிச.13 நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதாவது: ஒன்றிய அரசு…
தந்தை பெரியாரின் பெயர் நீக்கப்பட்டது அவமானம்!
நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது! கண்டனத்துக்குரியது பெரியார் பெயரை எப்பொழுதும் பேசுவோம் தமிழ்நாடு முதலமைச்சரின் அழுத்தமான…
எம்.பி. பதவி பறிப்பை எதிர்த்து மகுவா மொய்த்திரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு
புதுடில்லி,டிச.12- பணம் பெற் றுக் கொண்டு நாடாளுமன்றத் தில் கேள்வி எழுப்பியதாக கூறப் படும் குற்றச்சாட்டில்,…
பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மையை அறிய 20 வகையான அறிவுறுத்தல் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
புதுக்கோட்டை, டிச.12- புதுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேற்று (11.12.2023)…
மூன்று பத்திரிகையாளர்களுக்கு ரூ.5.10 லட்சத்துக்கு மருத்துவ உதவிக்கான காசோலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
சென்னை, டிச.12- மூன்று பத்திரிகையாளர்களுக்கு ரூ.5,10,133க்கான மருத்துவ உதவிக்கான காசோலை களை பத்திரிக்கையாளர் நல வாரியத்தின் 6ஆவது…
இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள், படகுகளை மீட்க வேண்டும் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை,டிச.12- இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகளை உட னடியாக மீட்க…
புயல் வெள்ள பாதிப்பு கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் கட்டணமின்றி நகல்களை பெற இணையதளம் உருவாக்கம் : அரசு அறிவிப்பு
சென்னை, டிச.12 புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரி சான்றிதழ் களை இழந்த மாணவர் களுக்கு கட்டணமின்றி…
