தமிழ் புத்தாண்டு பொங்கல் நாளில் மக்களுக்கு வழங்க 1.68 கோடி சேலை, 1.63 கோடி வேட்டி உற்பத்தி தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஜூலை 15 - அடுத்த ஆண்டு பொது மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும்…
சந்திரயான் – 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!
நிலவில் தரையிறங்க சந்திரயான் கடக்க வேண்டிய 10 கட்டங்கள். 40 நாள் பயணம்சென்னை, ஜூலை 15…
பெண்களை அவதூறாக விமர்சித்த நடிகர் எஸ்.வி. சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை, ஜூலை 15 - நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியு மான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து…
அண்ணாமலை மீது மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தொடுத்த அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார் அண்ணாமலை
சென்னை, ஜூலை 15- திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு பாஜக தலைவர்…
ஜூலை 22 முதல் பொறியியல் கல்லூரி கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டார் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி
சென்னை, ஜூலை 14 - பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் என்று…
பொது சிவில் சட்டத்தை கைவிடக் கோரி சட்ட ஆணையத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜூலை 14 - பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்துக் கும் ஊறுவிளைவிக்கும்…
போக்குவரத்துத் துறையில் ஒப்பந்தப் பணியாளர்கள் – தற்காலிக ஏற்பாடுதான் அமைச்சர் சா.சி.சிவசங்கர் உறுதி
சென்னை, ஜூலை 14 - சென்னை பல்லவன் சாலையில் உள்ள ஒன்றிய பணிமனையில் கலைஞர் நூற்றாண்டு…
மேயர், கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, ஜூலை 14 - மேயர்கள், நக ராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி…
மதுரையில் ஜூலை 15இல் கலைஞர் நூற்றாண்டு நூலகம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்மதுரை, ஜூலை 13 கலைஞர் நூற்றாண்டு விழா 3.6.2023 அன்று தொடங்கி…
கோதுமை, துவரம் பருப்பு – தமிழ்நாட்டுக்கு தேவை பத்தாயிரம் டன் ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை, ஜூலை 13 - தமிழ்நாட்டுக்கு பத்தாயிரம் டன் கோதுமை மற்றும் துவரம் பருப்பு தேவை…
