எஸ்.அய்.ஆர். கொண்டுவந்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து நவ.11 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை! சென்னை, நவ.7– தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும்…
தமிழ்நாடு முழுவதும் 38 துணை ஆட்சியர்களுக்குப் பதவி உயர்வு பணியிட மாறுதல் வழங்கி அரசு உத்தரவு
சென்னை, நவ.6- தமிழ்நாட்டில் 38 துணை ஆட்சியர்களுக்கு மாவட்ட வருவாய் அலு வலராக (ஆர்.டி.ஓ) பதவி…
தமிழ்நாட்டில் எஸ்.அய்.ஆர் பணிகள் தொடக்க நிலையிலேயே தோல்வி! சிபிஅய் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விமர்சனம்
சென்னை, நவ. 6- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்அய்ஆர்) தொடக்க நிலையிலேயே தோல்வியடைந்திருப்பதாக…
பருவமழை தீவிரத்தால் டெங்கு பாதிப்பு சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும்
அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் சென்னை, நவ. 6- வடகிழக்குப் பருவழை தொடங்கியுள்ள நிலையில், டெங்கு…
திருச்செங்கோட்டில் ரூ.23 கோடியில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னை, நவ. 6- – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (5.11.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம்…
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் படு குழப்பம் பெரும்பாலான இடங்களில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்படவில்லை தி.மு.க. பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை, நவ.6- சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் பல குழப் பங்கள் உள்ளதாக தி.மு.க.…
4 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது நீட்டிப்பு
சென்னை, நவ. 6- எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணி நடப்ப தால், நான்கு விரைவு…
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 13 புதிய தொடக்கப் பள்ளிகளுக்கு அனுமதி
சென்னை, நவ. 6- தமிழ்நாட்டில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், 4 தொடக்கப் பள்ளிகளை…
தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள்தான் இருக்கின்றன இப்போதே களப்பணியை தொடங்குங்கள் நிர்வாகிகளுக்கு உதயநிதி வேண்டுகோள்!
சென்னை, நவ.6 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில்…
டிஎன்பிஎஸ்சி குரூப்4 காலியிடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு 2026ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு தேர்வாணையத்தின் தலைவர் தகவல்
சென்னை, நவ. 6- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் எஸ்.கே.பிரபாகர், குரூப்4 தேர்வில்…
