ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளின் சொற்பொழிவு
மெய்யன்பர்களே! உலகில் நடைபெறும் நிகழ்ச்சி முறைகளைப் பலருக்குத் தெரிவிப்பதற்கும் நல் உணர்ச்சியை மக்களிடையெழுப்புவதற்கும் பத்திரிகைகள் இன்றியமையாதன.…
தந்தை பெரியார் பொன்மொழி பகுத்தறிவு வளர்ந்தால்
மக்களுக்கு அறிவும் - ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும்…
நம்பிக்கைத் துரோகம்
தென்னாட்டில் பிராமணர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தி அவர்களால் அழுந்திக் கிடக்கும் பிராமணரல்லாதார் சமூக முன்னேற்றத் திற்குப் பாடுபடும்…
திருமண வினா – விடை
வினா: சுயமரியாதைத் திருமணம் என்பது எது? விடை: நமக்கு மேலான மேல்ஜாதிக்காரன் என்பவனை (பார்ப்பானை)ப் புரோகிதனாக…
புரட்சித் திருமணங்கள்
இந்த 5, 6 நாட்களில் தமிழ்நாட்டில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவைகளில் பெரும்பகுதி பண்டைய முறைப்படியே…
பதிவுத் திருமணமே உறுதி மிக்கது
வைதிகத் திருமணத்தைவிட இந்தப் பதிவுத் திருமணம் நல்ல உறுதிவாய்ந்த திருமணம் ஆகும். செலவும் சிக்கனம். மேலும்…
இந்துமத தத்துவம் 19.08.1928 – குடிஅரசிலிருந்து…
திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை…
பக்தி – ஒழுக்கம் – தந்தை பெரியார் -24.11.1964, பச்சையப்பன் கல்லூரிப் பேருரையிலிருந்து….
கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச்…
குனியமுத்தூர் வேளாளர் சங்கத் தலைவர்களுக்கு வேண்டுகோள்
நாகரிகம் பரவிவரும் இந்நாட்டில் வதியும் ஒவ் வொரு சமூகமும் தாங்கள் இதுகாறும் அனுஷ்டித்து வந்த மூடப்…
தாழ்த்தப்பட்டோர் கோவில் பிரவேசம்
25 ஹரிஜன நபர்களடங்கிய ஒரு கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு கொழுத்த பணக்காரப் பார்ப்பனர்…