மேனாள் பிரதமர் மன்மோகன்சிங் நினைவு வரலாற்றில் என்றும் நிலைக்கும்! கழகத் தலைவர் இரங்கல்
ஆழ்ந்த பொருளாதார அனுபவசாலி! எவரிடத்திலும் பண்போடு பழகக்கூடிய ஓர் அற்புதமான தலைவர் பத்தாண்டு காலம் நல்லாட்சிப்…
மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் மறைவுக்கு கழகத் தலைவர் இரங்கல்!
மலையாள அறிவு லகில் சிறந்த எழுத்தாள ராகவும், மூத்த பத்திரி கையாளராகவும், திரைப்பட இயக்குநர் மற்றும்…
பகுத்தறிவாளர் சிந்தை மு. இராசேந்திரன் மறைவுக்கு வருந்துகிறோம்
சீரிய பகுத்தறிவாள ரும், பெரியார் வழி நாளும் நடை போடுபவரும், மத்தூர் கலைமகள் மெட்ரிக் மேனிலைப்…
அந்தோ, அன்பு சகோதரர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்தாரே!
தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்களின் பேரனும், ஈ.வெ.கி. சம்பத் – சுலோசனா ஆகியோரின்…
அந்தோ! நாகம்மை இல்லத்து செல்வம் ‘பாலா’ மறைந்தாரே!
நமது வீரவணக்கம் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் விடுதியிலேயே அதன் ஒரு பகுதிபோல், நீண்ட காலம் இருந்த…
அந்தோ! ‘தலித் வாய்ஸ்’ ஆங்கில ஏட்டின் ஆசிரியர் வி.டி. ராஜசேகர் மறைந்தாரே!
நமது வீரவணக்கம் பெங்களூருவிலிருந்து வெளி வந்த ஒடுக்கப்பட்டோரின் எழுச்சிக் குரலாக ஒலித்த ‘தலித் வாய்ஸ்’ ஆங்கில…
அந்தோ! பிரபல எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் நல்லி யுவராஜ் மறைந்தாரே! நமது ஆழ்ந்த இரங்கல்!
சென்னையின் பிரபல எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் நல்லி யுவராஜ் அவர்கள் (வயது 61) நேற்று…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ஆசிரியர் வீ. கண்ணையன் அவர்களின் மறைவுக்கு இரங்கல்
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், நீண்ட கால பகுத்தறிவாளர் கழகத் தினுடைய செயல் வீரரும் கொள்கையாளருமான…
திராவிட மொழி ஞாயிறு தேவநேய பாவாணரின் மகன் மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்
திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் அருமை மகன் மணிமன்ற வாணன் (வயது 78) சென்னையில்…
திருவாரூர் மாவட்டக் காப்பாளர் இரத்தினசாமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளரணி மேனாள் செயலாளரும், திருவாரூர் மாவட்ட கழக காப்பாளருமாகிய மானமிகு பி.இரத்தினசாமி…