சிங்கப்பெருமாள் கோயில், பல்லாவரம் பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!
பிறவி பேதத்தை கெல்லி எறியக்கூடிய ஒரே இயக்கம், திராவிடர் இயக்கம்தான்!சனாதனம் - சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல,…
சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை
சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை
‘சமூகநீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை பொதுக்கூட்டத்தை நன்னிலத்தில் எழுச்சியுடன் நடத்துவோம்: கலந்துரையாடலில் தீர்மானம்
நன்னிலம், பிப்.11- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் ஈரோடு முதல் கடலூர் வரை நடைபெறும்…
காதலர் தினத்தன்று பசு மாட்டைத் தழுவ வேண்டுமா? ஒன்றிய அரசின் கிறுக்குத்தனத்தைக் கண்டு உலகமே கைகொட்டி சிரித்ததால் – ஒன்றிய அரசின் ஆணை திரும்பப் பெறப்பட்டது! கோமாளித்தனங்களை இனிமேலாவது கைவிடுக!
பல்லாவரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்சென்னை, பிப்.11 காதலர் தினத்தன்று பசு மாட்டைத் தழுவ வேண்டுமா? ஒன்றிய…
பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் கழகப் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் (சிங்கப்பெருமாள்கோவில், பல்லாவரம்-10.2.2023)
திண்டிவனத்தில் கழகத் தோழர்கள் தமிழர் தலைவரை பயனாடை அணிவித்து வரவேற்றனர். திண்டிவனம் மாவட்ட ப.க. செயலாளர்…
உச்சநீதிமன்றம் – உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம்
11.2.2023 சனிக்கிழமைசென்னை: காலை 11 மணி இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை வரவேற்புரை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (தலைவர், திராவிடர்…
ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!
உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்? சமூக…
ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து சீனி.விடுதலை அரசு மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகள்
ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து சீனி.விடுதலை அரசு மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து பரப்புரைத்…
கழகத் தோழர் அசோகன் உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்
கழகத் தோழர் அசோகன் உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்
பிரச்சாரப் பயணத்தில் தமிழர் தலைவருடன் உரையாடல்
பாட்டியம்மா : அய்யா நல்லா இருக்கீங்களா? நான் உங்களை தாராசுரத்தில் …

