கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (6.11.2023) - திங்கள் மாலை 3 மணிஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியத்துவமும்! கருத்தரங்கம்விசீவி பைசல் மஹால்,…
ஒவ்வொரு கழகத் தோழரும் ‘விடுதலை’ ஏட்டை கட்டாயம் வாங்க வேண்டும் – காரைக்குடி மாவட்ட கழக தீர்மானம்!
காரைக்குடி, நவ 4-- காரைக்குடி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் ம.கு. வைகறை தலைமையில்,…
பெங்களூர் – சிறீராம்புரத்தில் பெரியார் பிறந்த நாள் விழா
பெங்களூர், நவ. 4- பெங்களூர் சிறீராம் புரத்தில் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள்…
பெரியார் பெருந்தொண்டரும், மூத்த வழக்குரைஞருமான கொ. சுப்பிரமணியம், திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. சட்டத்துறை தலைவர் மு. அன்பழகன் ஆகியோர் தமிழர் தலைவரை வரவேற்று பயனாடை அணிவித்து சந்தித்தனர்
பெரியார் பெருந்தொண்டரும், மூத்த வழக்குரைஞருமான கொ. சுப்பிரமணியம், திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. சட்டத்துறை தலைவர் மு.…
திருநெல்வேலி – பாளையங்கோட்டை: மனுதர்ம யோஜனா எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டத்தில் மேனாள் சட்டப்பேரவைத் தலைவரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான இரா.ஆவுடையப்பன் உரை
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினுடைய கொள்கைகளைப் புகுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்!ஒன்றிய அரசின் சூழ்ச்சிகளை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிக்கவேண்டும்!இதுவே,…
‘‘விஷம் சாப்பிடு – லட்ச ரூபாய் தருகிறேன்” என்றால் சாப்பிட முடியுமா?
தமிழர் தலைவர் ஆசிரியர் ஒன்றிய அரசை நோக்கி விடுத்த கேள்விக் கணைபாளையங்கோட்டை. நவ.3 ‘‘விஷம் சாப்பிடு…
மனுதர்ம யோஜனா எதிர்ப்புப் பரப்புரையில் தமிழர் தலைவர் விளக்கம்!
செருப்புத் தைப்பவன் மகன் செருப்பு தைக்கணும்; மலம் அள்ளுகிறவன் மகன் மலம் அள்ளணும்; பார்ப்பான் மட்டும் படிக்கணும்;…
இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் கொட்டும் மழையிலும் ஆசிரியர் எழுச்சிகரமாக உரையாற்றினார்!
மாணவர்களை கல்லூரிக்குச் செல்ல விடாமல் தடுப்பதே ‘மனுதர்ம யோஜனா'தமிழ்நாட்டு மக்களின் சிந்தனை வளர்ச்சியே திராவிடர் இயக்கம்…
கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி
தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை விளம்பரத்திற்காக நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்! அது நடைப்பயணம் அல்ல- அதுதான் பாரதீய ஜனதாவினுடைய இறுதிப்…
