பன்னாட்டு விமானக் கண்காட்சி பெயரால் இறைச்சி உணவுக்கு தடையாம்!
பாஜக ஆளும் கருநாடகத்தில் தலைவிரித்தாடும் அதிகார ஆணவம்பெங்களூரு, ஜன.30- கருநாடக மாநில பெங்களூரு எலகங்கா பகுதியில் உள்ளது…
ஓவியர் து.தங்கராசுவின் ‘திராவிட மாடல்’, ‘கலைஞருடன் உரையாடுங்கள்’ நூல்கள் வெளியீட்டு விழா -மாணவர்களுக்கு ஓவியப் போட்டி- பரிசளிப்பு!
தமிழர் தலைவர் ஆசிரியர் 'திராவிட மாடல்' நூலினை வெளியிட்டு சிறப்புரைதஞ்சை, ஜன.30 தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குஅரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருதுநாள்:…
திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை மாநில கலந்துரையாடல் கூட்டம்- 30.1.2023
திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறையின் மாநில கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர்…
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான புத்தகங்களை தமிழர் தலைவர் வெளியிட்டார்
(1) சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும் - கலைஞர் (2) சேது சமுத்திரத் திட்டமும் …
மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்திற்குத் தடை விதித்தது சரியா? கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை; அந்த ஆவணப்படம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது!
திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் செய்தியாளர்களிடையே தமிழர் மஞ்சக்குடி, ஜன.29 மோடிபற்றிய பிபிசியின் ஆவணப் படத்திற்குத் தடை விதித்திருக் கிறார்களே!…
மீண்டும் ஒரு நெடும்பயணம்!
வரலாற்றைத் திரிக்க வந்த ஆளுநர் வாங்கி கட்டிக் கொண்ட வரலாற்றைப் படைத்துள்ளது. தமிழ்நாடு. 'சோழ நாடு…
கழகத் தலைவருக்கு ஆள் உயர ரோஜா மாலை – வீரவாள்! மதுரை தி.மு.க.வினர் அளிப்பு
மதுரையைச் சார்ந்த தி.மு.க. மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் எஸ்.பாலா அவர்களின் தலைமையில்,…
கள ஆய்வில் முதல்வர்’ திட்டம் அறிமுகம்
சென்னை, ஜன.29 ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டா…
