தருமபுரி மாவட்டம் நிம்மாங்கரை கிராமத்தில் கழகக் கொடியேற்றம்!
தருமபுரி, செப்.30 தருமபுரி மாவட்டம் நிம்மாங்கரை கிராமத்தில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை தலைமையில்,…
புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!
புதுச்சேரி, செப்.28 புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் காலை 10 மணியளவில் மாநிலத் தலைவர்…
தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா பரப்புரைக் கூட்டங்கள்– சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு கருத்தரங்கம் நடத்துவதென காரைக்குடி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
காரைக்குடி, செப்.28- தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா பரப்பரைக் கூட்டங்கள் மற்றும் சிந்துவெளி…
இலால்குடி கழக மாவட்டம் பெருவளப்பூரில் பொதுக்கூட்டம் கழகச் சொற்பொழிவாளர் தே.நர்மதா சிறப்புரை
இலால்குடி, செப்.28 இலால்குடி கழக மாவட்டம் பெருவளப்பூர் கிளை கழகம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின்…
தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் சோலையார்பேட்டையில் எழுச்சி!
சோலையார்பேட்டை, செப்.28- திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டையில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள் விழா…
சிறுபான்மை மக்கள் மீதான குஜராத் கலவரம் குஜராத் மாநில அரசின் மனு தள்ளுபடி – அரசுக்கு எதிரான கருத்துகளை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
புதுடில்லி, செப்.28- பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசுக்கு எதிரான கருத்துகளை நீக்கக் கோரிய குஜராத்…
தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார்
கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் மற்றும் வெற்றிச் செல்வி ஆகியோரின் பெயரன் செவ்வியன் பிரான்சு…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்
பழனி தி.க. சேது அவர்களின் குடும்பத்தின் சார்பில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி,…
‘கடவுள்’ காப்பாற்றவில்லையே!’ ம.பி.யில் கனமழை: உஜ்ஜைனியில் கோயில் சுவர் இடிந்து 2 பேர் பலி!
போபால், செப்.28 மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழைக்கு உஜ்ஜைனியில் கோயில் சுவர் இடிந்து 2 பேர்…
அவனன்றி ஓரணுவும் அசையா! சிறுமியிடம் பாலியல் தொல்லை கோயில் பூசாரி கைது!
தேனி, செப்.28 தேனி அருகே கோவிலுக்குள் சிறுமிகளை அழைத்துச் சென்று பூசாரி பாலியல் தொல்லை கொடுத்த…
அக்டோபர்-1 நாகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நாகை அக்கரைப்பேட்டை மீனவர் அமைப்பினருக்கு அழைப்பு
நாகை, செப்.28 தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப் படுத்தும் இலங்கை அரசை கண்டித்து தமிழர்…
நெல்லையில் சோலார் பேனல் தொழிற்சாலை
சென்னை, செப்.28 இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான விக்ரம் மின்உற்பத்தி…
