விருதுநகர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
விருதுநகர், பிப். 10- விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டம் நேற்று…
மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு
மயிலாடுதுறை, பிப். 10- மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 08-02-2025 அன்று பெரியார் படிப்பகத்தில்…
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 90-ஆவது பிறந்தநாள் விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, அமைச்சர்கள் வாழ்த்து
சென்னை, பிப்.9- பெருங்கவிக்கோ வா. மு.சேதுராமனின் 90-வது பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திட லில்…
பொறுப்பு மாவட்டம் மாற்றம்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாருக்கு, ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுடன் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களும் சேர்த்து…
வடசென்னை மாவட்டம் கொளத்தூரில் 50ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது
சென்னை, பிப். 9- 9.2.2025 ஞாயிறு காலை 10 மணிக்கு வடசென்னை மாவட்டம் கொளத்தூர் ஏ.எம்.பி.எஸ்…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
1. நெக்சஸ்... யுவால் நோவா ஹராரி (கற்காலம் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான தகவல் வலையமைப்புகளின்…
விருத்தாசலம் கழக மாவட்டத் தோழர்கள் இல்லங்களில் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கொடி ஏற்றினார்
விருத்தாசலம், பிப். 9- விருத்தாசலம் கழக மாவட்டத் தோழர்கள் இல்லங்களில் சனிக்கிழமை திராவிடர் கழக இலட்சியக்கொடி…
தந்தை பெரியாரின் பெரும் புகழை எவராலும் மறைக்க முடியாது துரோகிகளின் சதிச்செயலை தூள்தூளாக்குவோம்! சிங்கம்புணரியில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
சிங்கம்புணரி, பிப். 9- சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரியில் மாலை 6 மணிக்கு பெரியார் பிறவாமலிருந்தால்…
தென்காசி மாவட்ட கழக செயலாளர் கை.சண்முகம் தாயார் உடற்கொடை
தென்காசி, பிப். 9- தென்காசி மாவட்ட கழக செயலாளர் கை.சண்முகத்தின் தாயார் கை. பாப்பா அவர்கள்…
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் போர் முழக்கம்!
மத்திய செம்மொழி நிறுவனம் என்ற பெயரில் அகத்தியர் புராணக் கட்டுக்கதைகளைத் திணிப்பதா? ‘‘அகத்தியர் ஆராய்ச்சி’’ என்ற…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
அபிராமி - சரத்குமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய…
தந்தை பெரியார் சிலை சுற்றி உயர்மட்ட மேடை அமைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை, மற்றும் வளாகம், செப்பனிடப்பட்டு சிலையைச்…
