தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
திருச்சியில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங் களின் கூட்டமைப்பு (FIRA) மாநாடு வெற்றிகரமாக நடைபெற்ற தையொட்டி…
அண்ணா நினைவு நாள் மரியாதை
அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் தேதி திங்கள் அன்று காலை 10 மணியளவில்…
பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மழலையர் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
வெட்டிக்காடு, ஜன.29 வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மழலையர் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு 15ஆவது பட்டமளிப்பு…
வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா அரசுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பரிசு
வெட்டிக்காடு, ஜன.29 கடந்த 25ஆம் தேதி காலை 9 மணிக்கு வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுேலஷன் பள்ளி…
சிவகங்கை மாவட்டத்தில் வீடு தோறும் ‘விடுதலை’, ‘உண்மை’ சந்தாக்கள் சேர்ப்பு!
சிங்கம்புணரி – ஒக்கூர் – திருபுவனத்தில் கழகப் பொதுக்கூட்டம் நடத்த முடிவு! சிவகங்கை, ஜன.28 கடந்த…
அறிஞர் அண்ணா நினைவுநாளில், காஞ்சிபுரத்தில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா ‘‘திருடர்கள் ஜாக்கிரதை’’ கூட்டம்: தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரை!
காஞ்சிபுரம், ஜன.28 கடந்த 26.1.2025 காலை 11 மணியளவில், காஞ்சிபுரம், மிலிட்டரி சாலை, மாவட்டத் தலைவர்…
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 51 வது நினைவு நாள் பொதுக்கூட்டம்!
தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்று சாதனைகள் விளக்கம்!! திண்டுக்கல், ஜன.28…
குரு. கிருஷ்ணமூர்த்தி புதிதாக திறக்கவிருக்கும் அகி பழமுதிர்ச்சோலை பழக்கடை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி காரைக்கால் மாவட்ட கழகத் தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி புதிதாக திறக்கவிருக்கும்…
மலேசியாவில் பொங்கல் விழா – தமிழர் திருநாள் சந்திப்பு கூட்டம்
ஈப்போ, ஜன. 28- மலேசியா வில் ஈப்போ மாநகரத்தில் பெரியார் சிந்தனையாளர்கள் மற்றும் பெரியார் பன்னாட்டு…
கோவையில் மறைவுற்ற கழக காப்பாளர் ரங்கநாயகி அம்மையார் படத்திறப்பு நினைவேந்தல் கூட்டம்
கோவை, ஜன. 28- கோவை கழக காப்பாளர் ரங்கநாயகி அம்மையார் படத்திறப்பு நினைவேந்தல் கூட்டம் பீளமேடு…