திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
1. ஏ.வி. தங்கவேல், ஏ.டி. அங்கம்மாள் ஆத்தூர் – குடும்பத்தினர் ரூ.1 லட்சம் நன்றிப் பெருக்குடன்…
ச.சூரியகுமாரி சம்பந்தம் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை
சாத்தனூர் கு. சம்பந்தம் – ச.சூரியகுமாரி குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.5 லட்சம் நன்கொடையை…
நன்கொடை
* மாவட்டக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன், ரூ. 12,000/- நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
ஏ. ேஹமலதா – தி. வீரமணி குடும்பத்தினர் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.5 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர்
பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ. ேஹமலதாவிற்கு தமிழர் தலைவர் பொன்னாடை…
நன்கொடை
அருப்புக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் அவர்கள் பிறந்த நாள் (25.08.1938) நினைவாக…
விடுதலை சந்தா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
அறிவுவழி காணொலி அரும்பாக்கம் சா.தாமோதரன் - வெண்மதி இணையரின் 26ஆம் ஆண்டு இணையேற்பு நாள் மகிழ்வாக,…
நன்கொடை
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வி.உதயகுமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நாளை (24.8.2025) முன்னிட்டு நாகம்மையார்…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
திருவாரூர் புலிவலம் சுயமரியாதைச் சுடரொளிகள் எஸ்.எஸ். மணியம் – இராசலட்சுமி மணியம் ஆகியோ ரின் நினைவாக …
நன்கொடை
23ஆம் ஆண்டு இணை ஏற்பு நாளை (25.08.2025) முன்னிட்டு ‘விடுதலை’ வளர்ச்சி நிதிக்காக முனைவர் ச.நர்மதா …
தமிழர் தலைவர் ஆசிரியரிடம் தஞ்சை இரா.ஜெயக்குமார் ‘விடுதலை’ சந்தா நன்கொடை ரூ.95,500 வழங்கினார்
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் பங்கேற்ற மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களில் தோழர்களால் வழங்கப்பட்ட…
