மருந்தாளுநர்களின் பிரச்சினை ‘குரங்குகளின் கைகளில் பூமாலை’ ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்பாடு!
பழ.பிரபுசில ஆண்டுகளுக்கு முன் இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை…
இது என்ன கொடுமை! மனிதனை மனிதன் தொடக் கூடாதா? தந்தை பெரியார்
பஞ்சமர் - பெயர்ச்சொல்!அருகிவரும் வழக்கு: நான்கு வகையாகப் பிரிக்கப்பட்ட (இந்துக்களில்) பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்…
கிரிக்கெட்… அடுத்து பொருளாதாரம்… டிரில்லியன் ஜிடிபி கதை
க.சுவாமிநாதன்தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் மேனாள் பொதுச் செயலாளர்கிரிக்கெட் குறுகிய அரசியலுக்கு ஆளாக்கப் பட்டது போல…
ஆசிரியர் இருக்கிறார் ஆலமரம் போல! எனக்கென்ன பயம்?
இறுதி நாட்களில் பார்வதி அம்மாள்!திராவிடர் கழகத்தின் செயல் வீராங்கனையாக, களப் போராளியாக தமிழ்நாடெங்கும் வலம் வந்தவர்…
தந்தை பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறிய நாள் இன்று (22.11.1925)
காஞ்சிபுரத்தில் 22.11.1925 காங்கிரஸ் தமிழ் மாகாண மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு தலைவராக திரு.வி.க அவர்கள்…
இதுதான் கார்த்திகைத் தீப விழாவாம்
2668 உயரத்தில் தீபமாம்! 11000 மீட்டர் காடாத் துணி3500 லிட்டர் முதல் தரம் நெய் பாழ்!கார்த்திகைத் தீபப்…
நீதிக்கட்சியின் வாரிசு திராவிடர் கழகமே!
பல்லாயிரம் ஆண்டு காலமாக அத்தனைத் துறைகளிலும் அழுத்தி வைக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாதாரின் நீதிக்காகப் போராடி பல்வேறு…
கார்த்திகை தீபம்
*தந்தை பெரியார்மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும்…
தமிழ் போராளி இலக்குவனார் பிறந்த நாள் இன்று (17.11.1910)
இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் கிராமத்தில் சிங்கார வேலர் - இரத்தினம் அம்மையார்…
சிங்கப்பூரிலும் பெரியார்! சிறீரங்கத்திலும் பெரியார்! அரை நூற்றாண்டு கடந்தும் முளைக்கும் விதைகள்!
- ராஜன் குறை கிருஷ்ணன், பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடில்லி.புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் - என்பது சொல்வழக்கு!பெரியார் மறைந்து அய்ம்பதாண்டுகள், அரை நூற்றாண்டுக்காலம்…