பரிமாணத்தின் விந்தை! இடி தாக்கும் மரமல்ல – இடி தாங்கும் மரம்!
இடி-மின்னல் தாக்குவது, மரங்களுக்கு உடனடி மரண தண்டனை போன்றது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பமண்டலப் பகுதிகளில் லட்சக்கணக்கான…
காந்தப்புலம் நோக்கி வலசை செல்லும் அந்துப்பூச்சி
ஒரு சின்னஞ்சிறு அந்துப்பூச்சி நட்சத்திரங்களைக் கொண்டும், பூமியின் காந்த மண்டலத்தைக் கொண்டும் திசை அறிகிறது என்றால்…
உயிரி மின்னணுவியலில் உதவும் நுண்ணுயிரி!
மின்சாரத்தை கடத்தும் புதிய பாக்டீரியா இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உயிரி மின்னணுவியல் மற்றும் மாசு சுத்திகரிப்பில்…
அறிவியல் வியப்பு! மூளையைப் படித்து ஒப்பிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
மருத்துவர்கள் மூளையின் நிலைகளை கண்டறிய எலக்ட்ரோ என்செபலோகிராம் (EEG) பயன்படுத்து கையில், ஆராய்ச்சி யாளர்கள் எண்ணங்களை…
மழைத்துளி வழியே மின்சார ஒளி!
சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாதபடி மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டுவது காலத்தின் கட்டாயம். நீர்மின் திட்டங்கள்…
500 விண்மீன்களைக் கொண்ட கேலக்ஸி
நமது பிரபஞ்சத்தில் எண்ணற்ற கேலக்ஸிகள் உள்ளன. நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய கேலக்ஸிகளுள் ஒன்று NGC…
மரபணு ஆராய்ச்சித் தகவல் எதனால் குறைந்து போயின சிட்டுக்குருவிகள்?
எல்லா இடங்களிலும் கண்ணில் படும் சிட்டுக் குருவியை (Passer domesticus), விஞ்ஞானிகள் குறைவாகவே ஆராய்ந்திருக்கிறார்கள். அந்தக்…
வேதியியலில் புதிய கண்டுபிடிப்பு! உரமும் கிட்டும் – உயிர்வாழ நீரும் கிட்டும்!
இந்தியாவின் தேசிய ரசாயன ஆய்வகமும் (NCL) அயர்லாந்திலுள்ள லிமெரிக் பல்கலையும், இணைந்து ஒரு அசத்தலான கண்டுபிடிப்பை…
அறிவியல் குறுஞ்செய்திகள்
ஒவ்வொரு மனிதனும் மூச்சு விடும் முறை என்பது கைரேகை போலவே பிரத்யேகமானது (unique) என்கிறது சமீபத்திய…
வியப்பு! புயலுக்கு அணைபோடும் புதிய தொழில்நுட்பம்
புயலின் தாக்கு தலுக்கு தயாராக இருப் பதற்குப் பதிலாக, அவை வேகமெடுப்பதற்கு முன்பே நிறுத்த முடிந்தால் எப்படி யிருக்கும்?…