மிக்ஜாம் புயல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.12.2023) தலைமைச் செயலகத்தில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை,…
அதிகளவில் மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
புதுக்கோட்டை, டிச.14- அதிகமான மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…
நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை,டிச.14- நாடாளுமன்றத்தில் ஏற் பட்டுள்ள பாதுகாப்பு குளறுபடி, நமது ஜனநாய கத்துக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது…
புயல் வெள்ளப் பகுதிகளில் குப்பையை அகற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, டிச. 13- தமிழ்நாட்டில் மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெரு மழையால்…
மாணவர்களை நல்வழிப்படுத்த காவல்துறை மூலம் அறிவுரை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
பொன்னேரி, டிச.13 பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலை பள் ளியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…
பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் பன்னாட்டு மாநாடு
சென்னை, டிச 13 தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார் பாக 11.12.2023 அன்று சென்னை…
பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மையை அறிய 20 வகையான அறிவுறுத்தல் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
புதுக்கோட்டை, டிச.12- புதுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேற்று (11.12.2023)…
மூன்று பத்திரிகையாளர்களுக்கு ரூ.5.10 லட்சத்துக்கு மருத்துவ உதவிக்கான காசோலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
சென்னை, டிச.12- மூன்று பத்திரிகையாளர்களுக்கு ரூ.5,10,133க்கான மருத்துவ உதவிக்கான காசோலை களை பத்திரிக்கையாளர் நல வாரியத்தின் 6ஆவது…
இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள், படகுகளை மீட்க வேண்டும் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை,டிச.12- இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகளை உட னடியாக மீட்க…
சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை, டிச.12- 'மிக்ஜாம்' புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் அனைத்து ரேஷன் அட்டைதா ரர்களுக்கும்…