வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை முற்றிலுமாக புறக்கணிக்க இந்திய மாணவர் அய்க்கியம் வேண்டுகோள்
சென்னை. ஜன. 31, ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்தைச் சுட்டிக்காட்டி இந்திய மாணவர்…
ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு
சென்னை,ஜன.31- ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங் களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு…
ஸ்பெயினில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் ஒப்பந்தங்கள்
சென்னை, ஜன. 30- வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில்…
காந்தியார் குறித்து ஆளுநர் பேச்சு வன்மம் கலந்த நோக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஜன. 29- திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் மதத்தின்…
தமிழ்நாடு போக்குவரத்து கழகப் பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, ஜன.29 தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த 710 பேருந் துகள்…
நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி பெரும் வெற்றி பெற வேண்டும் : அமைச்சர் உதயநிதி
சென்னை, ஜன.29 வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மிக மிக முக்கியமான ஒரு தேர்தல். இதில் இந்தியா…
புதிய முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் பயணம்
சென்னை,ஜன.28- தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.1.2024)…
தமிழ்நாட்டில் மேலும் 4,200 பேருந்துகள் அமைச்சர் சிவசங்கர் தகவல்
திருவாரூர்,ஜன.28- தமிழ்நாட்டில் மேலும் 4,200 பேருந்துகள் பயன் பாட்டுக்கு வர உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர்…
தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினர் தொழில் முனைவோர் கண்காட்சி அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன.28- சென்னை வர்த்தக மய்யத்தில் தாழ்த்தப்பட் டோர், பழங்குடியினர் தொழில் முனைவோர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி…
ஒன்றிய பி.ஜே.பி. சர்வாதிகார ஆட்சியைத் தூக்கி எறிய ஒன்றுபடுவோம்!ஒன்றிய பி.ஜே.பி. சர்வாதிகார ஆட்சியைத் தூக்கி எறிய ஒன்றுபடுவோம்!
ஜனநாயகம் காக்கப்பட இதுதான் ஒரே வழி! விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!…