தமிழ்நாட்டை வஞ்சிக்காத இந்திய அரசு தேவை மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் நல்ல முடிவு எடுங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, மார்ச் 8- சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (7.3.2024)…
மக்களிடம் நேரடித் தொடர்பு : “நீங்கள் நலமா” திட்டம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, மார்ச்.7 அரசு திட்டங் களின் பயன்கள்குறித்து முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைசெய லர்கள்…
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பூங்காக்களை பராமரிக்கும் பணி நியமன ஆணைகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை,மார்ச் 6 - மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்கா பராமரிப்புக்கான…
முன்னணி மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற வங்கிகள் உதவ வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்
சென்னை, மார்ச் 6- நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உருவாக வங்கிகள் உதவ வேண்டும் என…
தி.மு.க. ஆட்சியின் மக்கள் நல கண்ணோட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க ரூபாய் 45.84 கோடி நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை
சென்னை,மார்ச் 6- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட…
அரசின் திட்டங்கள் மக்களை சென்று அடைகிறதா? “நீங்கள் நலமா” திட்டம் மார்ச் 6இல் தொடக்கம்
அரசின் திட்டங்கள் மக்களை சென்று அடைகிறதா? "நீங்கள் நலமா" திட்டம் மார்ச் 6இல் தொடக்கம் மயிலாடுதுறையில்…
இதுதான் மோடி பேசுகின்ற கலாச்சார பெருமையா? பிரேசில் நாட்டு இணையர் மீது தாக்குதல் கூட்டுப் பாலியல் வன்முறை அமைச்சர் மனோ தங்கராஜ் சாடல்
சென்னை, மார்ச் 5 - பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - தேசத்தின் அவமானம் என…
“தி.மு.க. அரசின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொய்ப்பிரச்சாரம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி” தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
கடலூர், மார்ச் 5 -தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி நேற்று (4-3-2024) கடலூர் மாவட்ட…
நேரடி பயனாளர் பரிவர்த்தனை திட்டம் 6ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே வங்கிக்கணக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
சென்னை, மார்ச் 5- 2024-2025ஆ-ம் கல்வியாண்டில் 6ஆ-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்க ளது பள்ளியிலேயே…
தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி வேலைவாய்ப்பில் அதிக நம்பிக்கை தரும் அமைச்சர் தியாகராஜன் தகவல்
சென்னை, மார்ச். 5- தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் வியக்கத்தக்க வளர்ச்சி அடைந்திருப் பதால் அனைத்துத்…