தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பா.ஜ.க. நிர்வாகி கைது!
தூத்துக்குடி, மார்ச் 18- சாத்தான்குளம் அருகே தனியார் கிரசர் ஆலை யில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக…
பெரியார் 1000 வினா-விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வழக்குரைஞர் அ.அருள்மொழி பங்கேற்புஆவடி,மார்ச்18- ஆவடி கழக மாவட்டம் சென்னை அயப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்…
அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் பதவியிலிருந்து விலகி விடுவேன்: பிஜேபி கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசமாம்!
சென்னை,மார்ச்18- தமிழ்நாடு பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற் றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள…
“கடற்பகுதிகளில் அகழாய்வு என்பது சாத்தியமா?” – தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டி
மதுரை, மார்ச் 18- -கீழடியில் நடைபெற்ற அகழாய்வு தொடர்பான அறிக்கையை ஒன்றிய தொல்லியல்துறை ஆய்வாளர் அமர்நாத்…
கடந்த ஓராண்டில் (2022-2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பயண நாட்களும், நிகழ்ச்சிகளும்!
90 ஆம் வயதில் 1.1.2022 முதல் சுற்றுப்பயண நாள்கள்1. பொதுக்கூட்டங்கள்-752. மாநாடு- 93. ஆர்ப்பாட்டங்கள்-44. காணொலி…
தமிழ்நாட்டில் 56 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை,மார்ச்18- தமிழ்நாட்டில் நேற்று (17.3.2023) ஒரே நாளில் 56 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக் கிறார்கள்.…
ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டப்பணி – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை,மார்ச்18- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.10 ஆயிரத்து 97 கோடி மதிப்பில் நாகப்பட்டினம்,…
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தொழிற்பயிற்சி திட்டம்
சென்னை, மார்ச் 18- நிதி, உடல்நலம், தொழில் மற்றும் வாழ்க்கை முறை ஆரோக்கியம் அனைத்தையும் உள்ளடக்கிய…
கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் எரிபொருள் விலை குறைந்த பாடில்லை ஒன்றிய அரசின் அலட்சியம்?
புதுடில்லி,மார்ச்18- பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படை என்று கூறிக்கொண்டு எண்ணெய் நிறுவனங்களே…
பரிசு பெறும் கவிதை!
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக அய்யா ஆசிரியர் அவர்கள் கடலைப் பார்த்து அமர்ந்திருக்கும் ஒளிப்படக் கவிதையைப்…