அரசியல்

Latest அரசியல் News

வைக்கம் அறப்போர் நூற்றாண்டு விழா!

ஏப்.1 இல் துவங்கி 603 நாள்கள் கொண்டாட முடிவுகேரள, தமிழ்நாடு இரண்டு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்வைக்கம்,…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நிட்டி ஆயோக் தலைவர், குழுவினர் சந்திப்பு..!!

சென்னை,மார்ச்21- நிட்டி ஆயோக் துணைத் தலைவர் மற்றும் நிட்டி ஆயோக் குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை…

Viduthalai

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் லட்சணம்: ரயில் நிலைய டிஜிட்டல் அறிவிப்பு திரையில் ஆபாசப்படம்

பாட்னா, மார்ச் 21-- பீகாரில் பாட்னா ரயில் நிலையத்தின் விளம்பர திரையில் நள்ளிரவில் திடீரென ஓடிய…

Viduthalai

வேறு பல்கலைக்கழகத்திற்கு மாறிய மாணவர்களுக்கு கட்டிய தொகையை திரும்ப அளிக்க வேண்டும் – யுஜிசி அறிவிப்பு

புதுடில்லி, மார்ச்  21- ஒரு பல்கலையில் படிக்க கிடைத்த 'சீட்' ரத்து செய்த அல்லது வேறு…

Viduthalai

உள்நோயாளியாக சேரவில்லையென்றாலும் மருத்துவக் காப்பீடு தொகை பெறலாம்

நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்புவதோதரா, மார்ச் 21- 'மருத்துவமனையில் உள்நோயாளி அனுமதிக்கப்படவில்லை என்றா லும், மருத்துவ…

Viduthalai

அட பித்தலாட்டமே!

கற்பனையில் வாழும் பாஜக -மருது சகோதரர்களின் படங்களை திருடி கன்னடர்களாக மாற்றிய மோசடி!பிரதமர் மோடி கருநாடக…

Viduthalai

நூல்கள், மலர்கள் நூலகத்திற்கு அன்பளிப்பு

திராவிடர் கழகத்தின் கொள்கைப் பற்றாளர்கள் வடசென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த தங்கமணி - தனலட்சுமி இணையர் கீழ்க்கண்ட…

Viduthalai

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு

 சென்னை, மார்ச் 21- தமிழ்நாடு பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எண்ணும்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 20.3.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என அகிலேஷ் பேசியது சரியே,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (930)

எவன் ஊரை ஏமாற்றி வயிறு வளர்க்கின்றானோ, எவன்ஊரை ஏமாற்றிப் பாடுபடாமல் பலனை அனுப வித்து வந்தானோ,…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026