பகவான் செயலோ? நடைபயணம் சென்ற 7 பக்தர்கள் லாரி மோதி பலி
சண்டிகர், ஏப். 14 பஞ்சாப்பில் நடந்த விழாவிற்கு நடந்து சென்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 7 பக்தர்கள்…
இந்தியாவில் கரோனா வேகமாக பரவல்
புதுடில்லி, ஏப்.14 இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு பல மாதங்களுக்குப் பிறகு 10,000அய் தாண்டியுள்ளது. ஒன்றிய…
“ஆன்மா”வாம் – நீதிபதியின் சொல்லாடல்!
சென்னை, ஏப்.14 மறைந்த மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்திய நீதிபதி…
ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுமீது ஏப்ரல் 20-ஆம் தேதி உத்தரவு
சூரத் ஏப்ரல் 14 ராகுல் காந் திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை…
பணத்தின் அடிப்படையில் மட்டும் குழந்தையின் உயிரிழப்பை மதிப்பிட முடியாது பஞ்சாப் உயர் நீதிமன்றம் கருத்து
சண்டிகர்,ஏப்.14- கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த தனது குழந் தையின் இழப்பீடு தொடர்பாக…
ஊடகங்களுக்கு மாபெரும் அச்சுறுத்தல் [8.4.2023 தேதியிட்ட ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கம்]
நுணுக்கமான செய்தி ஒளிபரப்பையும், விமர் சனத்தையும் அரசுக்கு எதிரானவை என்று கூறி, ஒரு ஊடகத்தின் மீது…
அண்ணல் அம்பேத்கர் வாழியவே!
இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள்! இந்திய வரலாற்றில் கவுதமப்புத்தர் தொடங்கி, மகாத்மா ஜோதிரா பூலே,…
எல்லாம் சுயநலமே
இன்பமும் திருப்தியும் ஏற்படுகிற காரியம் எல்லாம் சுயநலமாகிறபடியால், இவை இல்லாத காரியம் எதையும் மனிதன் தானாகச்…
”வைக்கம் நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?” தொடர் பேருரை – சிறப்புக்கூட்டத்தின் மூன்றாம் நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
சென்னை,ஏப்.14- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? எனும் தலைப்பில் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில்…
அம்பேத்கர் பெயரை அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள் – எச்சரிக்கை! தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
தஞ்சை, ஏப்.14 அம்பேத்கர் பெயரை அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள் - எச்சரிக்கை என்றார் திராவிடர் கழகத் தலைவர்…