ரூ.5000 க்கு இயக்க நூல்களைப் பெற்றுக்கொண்ட திமுக கன்னியாகுமரி ஒன்றிய செயலாளர். திராவிட இயக்க சித்தாந்தங்களின் கொள்கை விளக்கத்திற்கான ரூ.5000 மதிப்பிலான நூல்களை கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பா.பாபு மற்றும் நிர்வாகிகளிடம் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் வழங்கினார்
ரூ.5000 க்கு இயக்க நூல்களைப் பெற்றுக்கொண்ட திமுக கன்னியாகுமரி ஒன்றிய செயலாளர். திராவிட இயக்க சித்தாந்தங்களின்…
ஜியாலஜி முடித்தவருக்கு தமிழ்நாடு அரசில் வாய்ப்பு தமிழ்நாடு அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது
காலியிடம் : நீர்வள ஆதார துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் 11, மைனிங் துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட்…
தேசிய பாதுகாப்பு அகாடமியில் வாய்ப்புபாதுகாப்புப் படையில் காலியிடங்களை நிரப்பு வதற்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம் : தேசிய பாதுகாப்பு அகாடமியில் தரைப்படை 208, கப்பல் படை 42, விமானப்படை 120…
வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பு கட்டாயப் பதிவு – விரைவில் அமல்
சென்னை,மே31 - வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் முறை யாக பராமரிக்கப் படுகிறதா என்பதை கண்…
கருநாடக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு
பெங்களூரு,மே31 - கருநாடக மாநி லத்தில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள்…
பாலின அடையாளமும் தனி உரிமையே ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவு
ஜெய்ப்பூர்,மே31 - 'தன் பாலினம் மற்றும் பாலின அடையாளம் குறித்து முடிவு செய்வது ஒருவ ருக்கு…
மேலூர் அருகே சிவப்புப் பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
மேலூர்,மே31 - மதுரை மாவட்டம், மேலூர் அருகே புலிப்பட்டியில் உள்ள புலி மலையில், 2,100 ஆண்டுகளுக்கு…
ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அடையாள அட்டையா? நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி,மே31 - வங்கியில் ரூ.2000 நோட் டுக்களை மாற்றிக் கொள்ள எவ்வித அடையாள அட் டைகளும் கொடுக்க…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்31.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி களில் எல்லை நிர்ணயம்…
குடிமக்களுக்கு நிதி அளிக்கும் அரசுகள்
தங்கள் நாட்டில் குடியிருப்போருக்கு அந்நாட்டு அரசு நிதி உதவி அளிக்கிறது. அப்படிப்பட்ட நாடுகளில் 5 இடங்கள்…