தென் மாநிலங்களில் ரயில்வே திட்டங்களைப் புறக்கணிப்பதா? பிரதமர் மீது காங்கிரஸ் தலைவர் அழகிரி குற்றச்சாட்டு
சென்னை, ஜூலை 9 - ரயில்வே திட்டங்களில் வட மாநி லங்களுக்கு முக்கியத்து வம் அளிக்கும்…
மாணவர்களுக்குப் பயிற்சி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை,ஜூலை 9 - பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல் வேறு…
அக்கம் பக்கம் அக்கப்போரு! பார்ப்பன நண்டு சிண்டுகளின் பாதங்களில் பா.ஜ.க. தலைவர் சாஸ்டாங்க நமஸ்காரம்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தின் எதிரில் ஒரு பொட்டல் நிலம். அதற்கு காஞ்சிப் பெரியவர்…
மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது
சென்னை, ஜூலை 9- பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை மாவட்டம் மன்னன்பந்தல் அ.வ.அ.கல்லூரியில் வைக்கம் விழா!
மன்னன்பந்தல், ஜூலை 9- மயிலாடுதுறை மாவட் டம் மன்னன்பந்தல் அ.வ. அ.கல்லூரி தமிழ்த்துறை சார்பில் 7.7.2023…
பனகல் அரசர் பிறந்த நாள் இன்று (09.07.1866)
இந்து அறநிலையத்துறையை உரு வாக்கி பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்கியவர்.இரண்டு முறை சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த…
அவ்வளவுதானா அமர்நாத் சிவனின் சக்தி
மோசமான வானிலை காரணமாக பனிலிங்கத்தைக் காணும் பயணம் ரத்தாம்சிறீநகர், ஜூலை 9- இமயமலைப் பகுதியில் ஜம்மு…
கோவில் தொடர்பாக வழக்கு தொடர்ந்த பார்ப்பனருக்கு நீதிபதிகள் கொடுத்த குட்டு
சென்னை, ஜூலை 9 - தமிழ்நாட்டில் கோயில்கள் தொடர்பாக பொதுநல வழக்குகள் தொடர்ந்து வரும் திருச்சியை…
மக்கள் நீதிமன்றம் 3536 வழக்குகளில் தீர்வு
சென்னை, ஜூலை 9- தமிழ்நாடு முழுதும் நேற்று நடந்த, மக்கள் நீதிமன்றத்தில் ('லோக் அதாலத்'தில்), 3,536…
எனக்கு ஓய்வு இல்லை – நான் இன்றும் உற்சாகத்துடன் பணியாற்றுகிறேன்: சரத்பவார் பதில்
மும்பை, ஜூலை 9- தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெற வில்லை எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர்…
கீழடி 9 ஆம் கட்ட அகழாய்வு 183 தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு
மதுரை, ஜூலை 9 கீழடி 9 -ஆம் கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.…
மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப தேதி நீட்டிப்பு
சென்னை, ஜூலை 9 தமிழ்நாட்டில் மருத்துவ இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.தற்போது…
