அதிகாரிகள் – காவல்துறையினர் சமூக வலைத்தள குழுக்களில் இருந்து வெளியேற வேண்டும்! மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு உத்தரவு
புதுடில்லி, ஆக.16- மணிப்பூரில் இன அடிப்படை யில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மத்தி யில் வேறுபாடு …
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! – கபில்சிபல்
புதுடில்லி, ஆக.16 - ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞ ருமான கபில்…
நம்பிக்கையில்லா தீர்மானம்! மணிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச விடாமல் தடுத்த பா.ஜ.க.!
புதுடில்லி, ஆக.16 - நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மணிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச …
இந்திய குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளில் குடியேறும் இந்தியர் – மோடி ஆட்சியில் அதிகரிப்பு!
புதுடில்லி, ஆக.16 இந்திய குடியுரிமை வேண்டாமெனக் கூறி விட்டு, வெளிநாடுகளில் குடி யேறும் இந்தியர்களின் எண்…
வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை பணிகள்: நடப்பு நிதியாண்டில் முடிக்கத் திட்டம்
சென்னை,ஆக.16 - வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் பாதைப் பணிகளை நடப்பு நிதி யாண்டில்…
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 10 டிஎம்சி தண்ணீர் திறக்க கருநாடகா ஒப்புதல்
பெங்களுரு, ஆக. 16 - பெங்களூரு நகரில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சுதந்திர நாள்…
கூடங்குளம் 3, 4ஆவது அணுஉலை கட்டுமானப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியது வளாக இயக்குநர் எம்.எஸ்.சுரேஷ் தகவல்
திருநெல்வேலி,ஆக.16 - திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 3 மற்றும் 4ஆவது அணுஉலை கட்டுமானப் பணிகள் இறுதிக்…
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
திருநெல்வேலி,ஆக.16-தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை…
ராமநாதபுரம் சாலை விபத்தில் பலியான இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஆக.16 - ராமநாதபுரம் சாலை விபத்தில் உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு ஆறு தல் தெரிவித்துள்ள…
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் பிரியங்கா வெற்றி பெறுவார் – சிவசேனா எம்.பி.
மும்பை, ஆக. 16 - 2024 மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து…