பெரியாரைப் பின்பற்று!
கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்சனாதனசர்ப்பம்சீறுகிறது.ஆட்சி அதிகாரஅரண்மனையில்துப்பாக்கிசத்தம்.சனாதனமென்றால்மாற்றம் கூடாதாம்!மாற்ற மொன்றேமாறாதது என்பதுஇயற்கையின்சட்டம்.மனுவாதிகளுக்குத்தெரியாதா?தெரியும்தான்,ஆதிக்கத் தேனைருசித்த நாக்குகள்அடங்குமா?ஒன்றை மட்டும்உணர…
நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. மீண்டும் வெற்றி பெற்றால்- இதுவே கடைசி தேர்தல், எச்சரிக்கை!
* ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் சாதனைகள் ஏதுமில்லை!* அமைச்சர் உதயநிதி சொல்லாததைத் திரிபு செய்வது…
சோலையார்பேட்டை கலந்துரையாடல்
திருப்பத்தூர், செப். 15- திருப்பத் தூர் மாவட்டம் சோலை யார்பேட்டை ஒன்றியத் தில் தந்தை பெரியார்…
சிங்கப்பூர் புதுமைத் தேனீ மா. அன்பழகன் அவர்கள், தான் எழுதிய, “செம்பியன் திருமேனி” எனும் வரலாற்று புனைவுப் புத்தகத்தின் முதல் படியைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்
சிங்கப்பூர் புதுமைத் தேனீ மா. அன்பழகன் அவர்கள், தான் எழுதிய, “செம்பியன் திருமேனி” எனும் வரலாற்று…
சுவர் எழுத்துப் பிரச்சாரம்
செப்டம்பர் 17 “சமூகநீதிநாள் “ தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாள் விழா - மாத்தூரில்…
நடக்க இருப்பவை
16.9.2023 சனிக்கிழமைமுத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட திமுக வழக்குரைஞர்…
சு.அரவிந்தன்-வி.தமிழினி ஆகியோரின் இணையேற்பு விழா கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையேற்று நடத்தி வைத்தார்
திருநாகேஸ்வரம், செப். 15- குடந்தை (கழக) மாவட்டம், திருநாகேஸ் வரம், கே.எம்.மஹாலில் 13.09.2023 புதன்கிழமை மாலை…
தந்தை பெரியார் பிறந்த நாள் சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்று விழா
17.9.2023 ஞாயிறு காலை 9 மணிக்கு சிதம்பரம் கஞ்சித்தொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்காலை 9.30 மணி…
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுப் போட்டியில் சாதனை
திருச்சி, செப். 15- திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 12.9.2023 அன்று தமிழ்நாடு அரசு பள்ளிக்…
தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம் புதுக்கோட்டை மாவட்டக் கழக கலந்துறவாடலில் முடிவு
புதுக்கோட்டை, செப். 15- புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலு வலகத்தில் தந்தை பெரியார் பிறந்த…
