கனடிய சீக்கியரை திட்டமிட்டு கொலை செய்த இந்திய புலனாய்வு (ரா) அமைப்பு
கனடா நாட்டு இந்தியத் தூதரை வெளியேற்றிய கனடியப் பிரதமர்டொராண்டோ, செப்.19 இந்தியா விற்கு அடுத்தபடியாக கனடாவில்…
என் ஆட்சியும் பெரியாருக்கே காணிக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு
சென்னை, செப்.19 பெரியாரின் பிறந்தநாளை யொட்டி (17.9.2023) அவரை வாழ்த்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். பெரியார்…
ஹிந்தி நிகழ்ச்சி நிரலை கிழித்த திருச்சி சிவா எம்.பி.
புதுடில்லி, செப்.19 இந்திய நாடாளுமன்றத்தின் 5-நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.அவை நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கவும்,…
ஆளுநர் “நா” காக்க
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பதை,…
பிரார்த்தனை என்பது பேராசை
பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால், 'பேராசை' என்றுதான் சொல்ல…
‘‘ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப் பிடிக்கும் ரகசியம் என்ன?” சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
நாட்டின் பெயரை இந்தியா என்று சொன்னால், எதிர்க்கட்சி கூட்டணியினர்தான் மக்களின் நினைவிற்கு வருவார்கள் என்பதினால் ‘பாரத்' என…
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்
புதுடில்லி, செப்.19 டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழாவை…
செய்தியும், சிந்தனையும்….!
பக்தி பிள்ளை விளையாட்டு..*சந்திராயன்-3 விநாயகர் வழிபாடு.>>பக்தியை பிள்ளை விளையாட்டு என்று வடலூரார் சொன்னது சரி என்று…
இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான வன்முறை, பாகுபாடு அதிகரிப்பு!
அய்க்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத் தலைவர்ஜெனீவா, செப்.19 - அனைத்து சிறுபான்மை யினரின் உரிமைகளை…
தந்தை பெரியார் பிறந்த நாளில் விழிப்புணர்ச்சியூட்டிய பட்டிமன்றம்
தந்தை பெரியார் பிறந்த நாளன்று (17.9.2023) பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் ''சமூகத்தில் சிக்கல்…
தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மாட்சி
சென்னை, செப். 19 - உலகத் தலைவர் பகுததறிவுப்பகலவன் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த…
தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்துச் சொன்ன நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தந்தை பெரியார் பிறந்த நாளன்று (17.9.2023) பெரியார் திடலுக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்…
