அரசியல்

Latest அரசியல் News

ஆவடி மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார் ஒருங்கிணைப்பில், மாவட்டத் தலைவர் வெ. கார்வேந்தன் தலைமையில், மாவட்டக் காப்பாளர் பா.…

Viduthalai

நிலக்கரி இறக்குமதியில் மெகா ஊழல்!

இந்தியாவில் மின் கட்டணம் உயர அதானி நிறுவனமே காரணம்!இங்கிலாந்தில் வெளியாகும் ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஏட்டில் அம்பலம்சென்னை,…

Viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா

நினைவு நாணயம் தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல்  புதுடில்லி, அக்.14- தமிழ்நாடு மேனாள் முதல்-அமைச்சரும், தி.மு.க.…

Viduthalai

சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு புத்தகம் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு

சென்னை,அக்.14- சென்னையில் இன்று (14.10.2023) மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில்…

Viduthalai

பிஜேபி பிரமுகர் மோசடி ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் மோசடி : 4 பேர் கைது

சென்னை,அக்.14- இமாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரீந்தர்பால் சிங். தொழில் அதிபரான இவர் சென்னை காவல்…

Viduthalai

அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், மதுரை எய்ம்ஸ் உட்பட 365 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் வீணாகும் நிலை

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்சென்னை,அக்.14- தமிழ்நாட்டில் 365 மருத்துவ, பல் மருத்துவ இடங் கள்…

Viduthalai

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த ஆய்வு : உயர்நீதிமன்றத்தில் தகவல்

சென்னை,அக்.14- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மட்டுமன்றி மற்ற பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று…

Viduthalai

ரூ.371.16 கோடி மதிப்பீட்டில் 1666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் கொள் முதல்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை, அக்.14- தமிழ்நாடு முதல மைச்சரின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின்…

Viduthalai

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 13,000 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம், அக்.14 காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில்…

Viduthalai

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

சென்னை,அக்.14- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, புதிதாக இரண்டு கூடுதல் நீதிபதிகள் நிய மிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான…

Viduthalai