இங்கே படமாக இருக்கும் மேனாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் – எங்கள் கொள்கைக் குடும்ப ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் நமக்குப் பாடங்கள் ஆவர்!
நாட்டில் பாசிசம் தொடரக்கூடாது - ஜனநாயகம் விடைபெறக்கூடாது! இந்த மேடையில் நாம் காட்டும் ஒற்றுமை இந்தியாவெங்கும்…
11.01.2025 சனிக்கிழமை தெளார் செ.க.கனல்ராஜ் படத்திறப்பு – நினைவேந்தல்
தெளார்: காலை 10 மணி * வரவேற்புரை: தியாக.அருள்மணி (ஊ.ம.தலைவர்)* முன்னிலை: சு.மணிவண்ணன் (காப்பாளர்), தங்க.இராசமாணிக்கம்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
9.1.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * புதிய முதலீடுகள், வேலைவாய்ப்பு அதிகரிப்பு, ஊதிய உயர்வு இவை…
பெரியார் விடுக்கும் வினா! (1532)
இந்த நாட்டுக்கு நாம் பழங்குடி மக்கள்; சரித்திரக் காலத்திற்கு முன்பிருந்தே நாம் நாகரிகமாக வாழ்ந்தவர்கள்; இந்த…
பொங்கல் வாழ்த்து அன்றும்! இன்றும்!!
தமிழர் திருநாளாம் பொங்கல் நம் வாழ்வியலின் ஓர் அங்கம் - தை பிறந்தால் வழி பிறக்கும்…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம் – தோற்றமும் வளர்ச்சியும் (3)
கவிஞர் கலி.பூங்குன்றன் எங்களின் கதி இதே கதிதானா? சுயமரியாதை வீரர்காள், எங்களைக் காப்பாற்ற வந்த பெரியீர்காள்!…
மகா கும்பமேளா என்ற மடமை விழா
செந்துறை மதியழகன் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆன்மீக சங்கமமான , மகா கும்பமேளா, அலகாபாத்தில்…
ஆளுநர் உரையல்ல தமிழ்நாடு அரசின் சாதனை உரை!
ஆண்டின் தொடக்கத்தில் சட்டப் பேரவைக்கு ஆளுநரை அழைத்து, அரசின் கொள்கைகளை, திட்டங்களை ஆளுநர் வாயிலாக நிகழ்த்தச்…
மானம் இழந்தால்….
மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில்…
சீமான்மீது காவல்துறையில் தி.மு.க. புகார்!
தந்தை பெரியார் அவர்களைப்பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய சீமான்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை…
