பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அரசியல் ஆக்குவதா? பா.ஜ.க.வுக்கு முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்
பெங்களூரு, ஜூன் 7 பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர்…
ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் பின்னணி
ஒன்றிய அரசின் 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிப்பு, குறிப்பாக தென் மாநிலங்களில், தொகுதி…
சம உரிமையே சுகவாழ்வு
ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சம அந்தஸ்தும் சம உரிமையும் உண்டோ, அப்படியே…
தகுதி – திறமை பேசுவோரின் யோக்கியதை! ஹிந்தி பேராசிரியர் பணிக்கான தேர்வில் கேள்வித்தாளில் ஏராளமான பிழைகள் தேர்வர்கள் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தேர்வு ரத்து
சண்டிகர், ஜூன் 7 அரியானா மாநிலத்தில் பேராசிரியர் பணிக்கான ஹிந்தி தேர்வில் வினாத்தாள் முழுவதுமே பிழையாக…
பொதுமக்கள், காவல் துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடி நிதி ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
சென்னை, ஜூன் 7 சென்னை பெருநகர காவல் துறையின் வேண்டுகோளின்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய உத்தரவின்படி…
உலக உணவு பாதுகாப்பு நாள் இன்று (ஜூன் 7, 2025)
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் பத்தில் ஒருவர் அசுத்தமான உணவால் நோய்வாய்ப்படுகிறார். அசுத்தமான உணவை உண்பதால் 200க்கும்…
இந்நாள் – அந்நாள்!
சென்னை அய்.அய்.டி.யில் செயல்பட்டு வந்த ‘‘அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பு’’க்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட…
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் 50 ஆயிரம் ஊழியர்கள் நியமனம்: ரூ.230 கோடி ஊதிய ஊழல்
போபால், ஜூன் 7 மத்தியப் பிரதேச அரசில் 50 ஆயிரம் `கோஸ்ட்' ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்,…
மருத்துவம் முகாமினை தொடங்கி வைத்தார்கள்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5.06.2025 அன்று சென்னை, கிண்டி, வி.க.நகர் தொழிற்பேட்டையில்,…
நன்கொடை
ஓசூர் வ.பிரபாகரன், தனது தாயார் வ.லலிதா அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு…
