தமிழர் தலைவரிடம் நன்கொடை
தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தனது பிறந்த நாளன்று இயக்க நிதியாக ரூ.10,000/- நன்கொடை…
நூறாம் பிறந்தநாள் காணும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதி அவர்களுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!
ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது, அவருக்கு தனிச்செயலாளராக இருந்தவருமான லட்சுமிகாந்தன்…
3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம், அக்.8 அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு…
இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்ட அய்.நா.தீர்மானம்
கொழும்பு, அக்.8 இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் பொறுப்பான செயல்பாடுகளை ஊக்குவிப்பதை வலியுறுத்துவதற்கான தீா்மானம்…
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு? நீக்கப்பட்டோர் விவரங்களை நாளைக்குள் வெளியிட வேண்டும்! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, அக். 8 - பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்…
இந்நாள் – அந்நாள்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த நாள் இன்று (8.10.1959) கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த…
‘அரசியல் புரோக்கர்கள்’
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்பது பார்ப்பனர்களுக்கே உரித்தான குயுக்தி! மூன்றுமுறை தட செய்யப்பட்ட…
நாமக்கல் ‘விஜய’ம்
பிரபல எழுத்தாளர் பேரா. பெருமாள்முருகன் ச னி அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…
திராவிட மாடல் ஆட்சிக்குப் பாராட்டும் வாழ்த்தும்! (2)
மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் 28 தீர்மானங்கள் நிறைேவற்றப்பட்டன.…
முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட…
ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில்…
சோபா கட்டில் உட்பட வீட்டில் உள்ள பழைய பொருள்களை மாநகராட்சியே இனி பெற்றுக் கொள்ளும் புதிய சேவை அறிமுகம்
சென்னை, அக்.7- சோபா, கட்டில், துணி உள்ளிட்ட பழைய பொருட்களை மாநகராட்சி பணியாளர்கள் நேரடியாக வந்து…
தமிழ்நாடு அரசின் சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு வரும் 13ஆம் தேதி கூடுகிறது
சென்னை, அக்.7- தமிழ்நாடு சட்டமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடும் நிலையில் 13-ஆம் தேதியன்று அலுவல்…
