உலகளாவிய மருத்துவ மய்யமாகத் திகழும் தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
சென்னை, ஜன. 10 தமிழ்நாடு இன்று உலகளாவிய மருத்துவ மய்யமாகத் திகழ்வதாக மக்கள் நல்வாழ்வுத் துறை…
உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதை ஜன.18 க்குள் உறுதி செய்யுங்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, ஜன.10 உங்கள் பெயர், உங்கள் உறவினர்கள்- நண்பர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதை ஜனவரி…
மக்கள் தேவைகளை அறிய ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற பெயரில் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
404 வாக்குறுதிகளை ‘திராவிட மாடல்’ அரசு நிறைவேற்றியதாக பெருமிதம் திருவள்ளூர், ஜன.10 தமிழ்நாடு அரசின் நலத்…
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் 18-ஆம் தேதி ராகுல் காந்தி ஆலோசனை!
சென்னை, ஜன.10 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல்…
நிதியை முடக்கி கேரளாவின் கழுத்தை நெரிக்கும் ஒன்றிய பிஜேபி அரசு சத்தியாகிரகப் போராட்டம் அறிவித்த பினராயி விஜயன்
திருவனந்தபுரம், ஜன.10 நிதி ரீதியாக முடக்கி கேரளாவின் கழுத்தை நெரிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சிப்பதாக…
‘இனி யாரும் வாய் திறக்கக் கூடாது’ – கு.செல்வப்பெருந்தகை
சென்னை, ஜன. 10 கடந்த சில நாள்களாக ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என காங்., நிர்வாகிகள்…
தமிழ்நாட்டில் நல்லாட்சி நடக்கிறது டாக்டர் ராமதாஸ் பேட்டி
திண்டிவனம், ஜன.10 தைலாபுரம் தோட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்பும் நிர்வாகிகளிடம்…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.2,325 கோடி முதலீட்டில் புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ஆம் கட்ட பணிகள் தொடக்கம்
கள்ளக்குறிச்சி, ஜன.10 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 2,325 கோடி முத லீட்டில் புதிய காலணி தயாரிப்பு…
எச்சரிக்கை! ‘டிஜிட்டல் சைபர்’ குற்றவாளிகளிடம் ரூ.20 லட்சம் இழந்த பெண் 14 நாட்களில் பணத்தை மீட்ட காவல்துறையினர்
சென்னை, ஜன.10 ‘டிஜிட்டல் சைபர்’ குற்றவாளிகளிடம் பெண் ணிடம் இருந்து பறித்த 20 லட்சம் ரூபாயை,…
‘கலைஞர் கணினி கல்வியகம்’ தென்னிந்தியாவிலேயே முதல் மய்யமாக தேர்வு
சென்னை, ஜன.10 சைதாப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றும் நோக்கில், சுகாதாரத் துறை…
