இது விவசாயிகளின் அரசு தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 46.5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் அமைச்சர் அர. சக்கரபாணி தகவல்
சென்னை, ஆக.14 உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி வெளியிட் டுள்ள…
தெலங்கானாவிலும் ஆளுநருக்குக் குட்டு! தெலங்கானாவில் ஆளுநரின் எம்.எல்.சி நியமனம் ரத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
அய்தராபாத், ஆக.14 தெலங்கானா மாநில ஆளுநரால் எம்.எல்.சி-யாக நியமிக்கப்பட்ட பேராசிரியர் எம். கோதண்டராம் மற்றும் அமீர்…
தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியும் – ஒன்றிய அரசின் போக்கும்
‘‘கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஒதுக்க வேண்டிய நிதியை…
‘நடந்து பழகணும்; நல்லா நடந்து பழகணும்’ (3)
நேற்றைய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ கட்டுரையில் (இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில்) குறிப்பிட்டிருந்தபடி, டாக்டர்கள் ஆய்வு, அறிவுரை, பரிந்துரைகளுக்குப்…
வட மாநில நீதிமன்றங்களில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கும்போது தமிழ்நாட்டில் தமிழுக்கு இடமில்லாதது ஏன்?
உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்களிலும் அலுவல் மொழி மற்றும் வழக்காடும் மொழி அரசியல் அமைப்பு சட்டத்தின்படி ஆங்கிலமே. ஆனால்…
கேரளாவிலும் முறைகேடு குற்றச்சாட்டு ஒரே வீட்டு முகவரியில் 9 போலி வாக்காளர்கள்: பெண் புகார்
திருச்சூர் ஆக 14 கேரள மாநிலம் பூங்குன்னம் பகுதியில் வசிக்கும் பிரசன்னா என்ற பெண், தனது…
ஆண்களின் சூழ்ச்சி
ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத…
தவறு செய்தது நீங்கள், நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமா? – காங்கிரஸ் கேள்வி
புதுடில்லி, ஆக.14- தவறு செய்ப வர்களை கட்டியணைத்து, பாதிக்கப்பட்டவர்களை கைது செய்யும் அரசாங்கம் இது (பி.ஜே.பி.)…
ஊதாரித்தனமே உன் பெயர்தான் பி.ஜே.பி.யா? பி.ஜே.பி. ஆட்சியில் ரயில்வே துறையில் ரூ.6,584 கோடி முறையற்ற செலவு! – சி.ஏ.ஜி. அறிக்கை
சென்னை, ஆக.14 2022-2023 இல் இந்திய ரயில்வே வருவாய் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக சிஏஜி அறிக்கை…
2026 சட்டமன்றத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வெற்றி உறுதி! அரசியல் ‘மொக்கை’களுக்கு உணர்த்திடுவது உறுதி!!
* வகுப்புவாரி பிரநிதித்துவ ஆணை (1928) 8 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை நமது மாண்புமிகு…
