மூடநம்பிக்கையின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கிய கருநாடக முதலமைச்சர்
கருநாடக சட்டப்பேரவையில் வாஸ்துவின் பெயரால் 4 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் மூடப்பட்ட கதவு திறப்புபெங்களூரு, ஜூன் 26…
வி.பி.சிங் பிறந்த நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தி
மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த (25.6.1931) இந்த நாளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன்…
‘அட முருகா!’
மாற்று மதத்தினர் அனுமதியா?பழனி கோவிலில் புது சர்ச்சை!பழனி, ஜூன்25- ‘பழனி முருகன் கோவிலில் ஹிந்து அல்லாதவருக்கு…
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி. சிங்கிற்கு முழு உருவச் சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,ஜூன் 26 - சமூக நீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி. சிங்கின் முழு உருவச்சிலை…
செய்திச் சுருக்கம்
அபாயம்இந்தப் பருவ மழையில் எல்நினோ நிகழ்வு உருவாகும் சாத்தியக் கூறுகள் கிட்டத்தட்ட 70 சதவீதம் இருப்பதால்,…
மறுசுழற்சிக்கு 14 டன் பிளாஸ்டிக் கழிவு – அரிய முயற்சி
கோவை, ஜூன் 26 - கோவை வெள்ளியங்கிரி மலை யேறும் பக்தர்களிடம் இருந்து மறுசுழற்சிக்காக 14…
தமிழ்நாட்டில் விரைவுப் பேருந்துகளில் தொடர் பயணம் செய்வதற்கு சலுகைத் திட்டம்
சென்னை, ஜூன் 26 - விரைவுப் பேருந்துகளில் தொடர் பயணம் மேற்கொள்வோருக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை…
கணவனிடமிருந்து பிரிந்திருந்தாலும் சம்பாதித்த சொத்தில் பெண்களுக்கு பங்கும் – உரிமையும் உண்டு!
சென்னை ஜூன் 25 கணவனிடமிருந்து பிரிந்திருந்தாலும் பெண்ணுக்கும் - ஆணுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு…
தமிழ்நாட்டில் பறவைஆணையம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை,ஜூன் 25 பறவை இனங்களை பாதுகாக்க மாநில பறவை ஆணையம் அமைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.…
வன்முறை தலை விரித்து ஆடும் மணிப்பூர் பற்றி பிரதமர் வாய் திறக்காதது ஏன்?
அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேட்டிபுதுடில்லி, ஜூன் 25 …
ரஷ்யப் போர்- புது திருப்பம்
மாஸ்கோ, ஜூன் 25 ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப்…
