Viduthalai

14106 Articles

இதுதான் பாராட்டு! இதுதான் பரிசு!

- குப்பு வீரமணிதலைமை ஆசிரியர் ஆர்த்தி மல்லிகா, புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரி அரசு மேனிலைப்பள்ளி தலைமை…

Viduthalai

பெண்ணுரிமை – கல்வி – ஏழைகளுக்கு எதிரானவர் திலகர் திலகரின் எழுத்துகளிலிருந்தே சான்றுகளை எடுத்து வைக்கிறது பி.பி.சி.

மகாராட்டிராவை 1850களில் மகாத்மா ஜோதிபாய் புலே அதன் பிறகு கோவிந்த ரானடே, கோலப்பூர் சாகு மகாராஜ்,…

Viduthalai

மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்க உருவானதுதான் வலதுசாரிச் சிந்தனை

2014ஆம் ஆண்டிற்குப் பிறகு தொலைக்காட்சி பார்ப்பவர்கள் விவாத நிகழ்ச்சியிலும் இதர நேரலை நிகழ்விலும் ஒரு சொல்…

Viduthalai

அணைகளின் நாயகர் நூற்றாண்டு காணும் கலைஞர்

தமிழ்நாடு மழை மறைவுப் பகுதி, ஆண்டுதோறும் ஜூன் துவங்கி அக்டோபர் வரை மேற்குத்தொடர்ச்சி மலைக்கு அப்பால்…

Viduthalai

நூல் அரங்கம்

பொ.நாகராஜன் பெரியாரிய ஆய்வாளர் நூல்: “பெரியார் கணினி”ஆசிரியர்: புலவர் நன்னன்  வெளியீடு: ஏகம் பதிப்பகம்முதல் பதிப்பு 1996பக்கங்கள் 1136விலை: ரூ 650/- பெரியாரியலை…

Viduthalai

மாப்புலவர் நன்னன் புகழ் வாழ்க!

- பாவலர் ப.எழில்வாணன்மூப்பில்லா  முத்தமிழுக்கு  மாப்புலவர்  நன்னன்முறையாகப்  படைத்திட்ட   முத்தான நூல்கள்காப்பளிக்கும்  அரணாகக்  காலமெல்லாம்   நிற்கும்!கனித்தமிழுக்கு …

Viduthalai

சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன் பெரியார் வகித்த கவுரவப் பதவிகள்

இளமைக் காலந் தொட்டே சுதந்திர உணர்ச்சி யோடு விளங்கிய பெரியார். 1910-1919 ஆண்டுக் காலத்தில் பல்வேறு…

Viduthalai

தந்தை பெரியார் கற்றுக்கொடுத்ததும் – ஹிந்துத்துவம் கற்றுத்தந்ததும்

 தந்தை பெரியார் கற்றுக்கொடுத்ததும்சேலம் நெடுஞ்சாலையில் ஆடையின்றி அலைந்த மனநோயாளி ஒருவருக்கு சாலையில் சென்ற பெண் ஒருவர்…

Viduthalai

‘ஹிந்தி’ யாருக்குத் தாய்மொழி?

ஹிந்தியை எப்படியாவது இந்தியாவின் தேசிய மொழியாக. உள்ளிட்ட எந்த இந்தியாவின் ஒற்றை மொழியாகக் கொண்டுவந்துவிட வேண்டும்…

Viduthalai

குற்றாலத்தில் பெரியாரின் சாரல் மழை! பெரியாரின் கொள்கை மழை….

ஆசிரியர்முதல்கவிஞர் வரை....கருத்தாளர்களின் தொடர் பொழிவால் ....மூன்று நாட்களாக குற்றாலத்தில்அருவியாக கொட்டியது.கொள்கைஅருவியின்கருத்து சாரல்மழையில்.....மகிழ்ச்சியாககுளித்து நனைந்தார்கள்இரு பால் மாணவர்கள் .....விட்டு விட்டு பொழிந்துவருகிறதுகுற்றாலசாரல் மழை .....விடாமல் தொடர்ந்துபொழிகிறது பெரியாரின்கருத்து சாரல் மழை..... குற்றாலஅருவியில்குளித்தால் உடல் வெப்பம் தணியும் ....பெரியாரின்கொள்கைஅருவியில் குளித்தால்...இரண்டாயிரம்ஆண்டுகாலசனாதனவெப்பம் தணியும்.....- பொன். பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம் காரைக்கால்.

Viduthalai