அடுத்த ஆய்வு சூரியன் : இஸ்ரோ அறிவிப்பு
பெங்களுரு, ஆக.25 நிலவைத் தொடர்ந்து அடுத்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் தீவிர மாக ஈடுபட்டு…
பெண்களுக்கு எதிராக பேசும் பிஜேபி – எச்.ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
சென்னை, ஆக 25 பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக தேசிய செயலாளர்…
அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகள் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை உச்சநீதிமன்றத்தில் சந்திப்போம் : ஆர் .எஸ். பாரதி பேட்டி
சென்னை, ஆக.25 அண்ணா அறிவாலயத் தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந் தித்து…
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 33 படகுகளுக்கு ரூபாய் 1.23 கோடி நிவாரணம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஆக.25 இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு சேதம் அடைந்த தமிழ்நாடு மீனவர்களின் 33 படகுகளுக்கு…
ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் 18 மாநிலங்களில் ரூ.6366 கோடி நிலுவை! ஒன்றிய பா.ஜ.க. அரசுமீது காங்கிரசு குற்றச்சாட்டு
புதுடில்லி, ஆக.25 - கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில், ஆறாயிரத்து 366 கோடி…
இதற்கு முடிவே இல்லையா?
நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்கள்மீது இலங்கை கடற்படை தாக்குதல் மீன்களை பறித்துச் சென்ற கொடுமைராமேசுவரம் ஆக. 25…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தஞ்சையில் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!
தமிழர் தலைவருக்கு புதிய ஊர்தி "வேன்" அளிக்கும் விழா திருச்சியில்!!தஞ்சை - 13 மாவட்டக் கழகங்களின்…
செந்தலை ந.கவுதமன் துணைவியார் உலகநாயகி மறைவு கழகத் தலைவர் இரங்கல்
கோயம்புத்தூர், சூலூர் பாவேந்தர் பேரவை புலவர் செந்தலை ந.கவுதமனின் வாழ்விணையரும், பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளி…
செங்கோடன் நினைவுநாள் பொதுச்செயலாளர் மரியாதை
திருச்சி, பெரியார் மாளிகை செங்கோடன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.08.2023) திராவிடர் கழக…
காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் செயலாளர்கள் கவனத்திற்கு…
25.8.2023 அன்று காலை 10 மணிக்கு சிவகங்கையில் நடைபெற இருக்கக்கூடிய கலந்துரையாடல் கூட்டத் திற்கு அதிக…