நெய்வேலியில் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் சிறப்பு கூட்டம்
நெய்வேலி, செப். 9- கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு…
தமிழ்நாட்டில் உள்ள 2 சுங்கச் சாவடிகளில் மட்டும் சுங்கக் கட்டண வசூலில் 133 கோடி ரூபாய் மோசடி!
சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது!புதுடில்லி,செப். 9- ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் சுமார் ஏழரை லட்சம் கோடி…
கொடநாடு கொலை – கொள்ளை வழக்கு: நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்
உதகை, செப்.9 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் நேற்று…
தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் உயர்கல்வித்துறை ஆலோசனை
சென்னை, செப்.9 அனைத்து பல் கலைக் கழகங்களின் துணைவேந்தர் களுடன் உயர்கல்வித் துறை நேற்று (8.9.2023)…
கலாஷேத்ரா பாலியல் விவகாரம் : புதிய திருப்பம்
சென்னை, செப்.9 பாலியல் தொல்லை விவகாரத்தில் மாணவி களுக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியர்களை கலாஷேத்ரா அறக்கட்டளை…
இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது – தொல். திருமாவளவன் கருத்து
சென்னை, செப். 9 சனாதனம் தொடர்பான சர்ச்சையை முன்வைத்து ‘இந்தியா’ (India) கூட்டணியை பிளவுபடுத்த முடியாது…
விபத்து காலங்களில் வாகனங்களில் சிக்கியவர்களை மீட்டெடுக்க வீரா வாகனத்தின் பயன்பாடு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்புசென்னை, செப்.9 சாலைகளில் பாது காப்பை உறுதிசெய்ய மேற்கொள்ளப் படும்…
மறைந்த நடிகர், இயக்குநர் – பகுத்தறிவாளர் மாரிமுத்து உடலுக்கு தமிழர் தலைவர் மரியாதை
பிரபல இயக்குநரும், சிறந்த நடிப்பாற்றல் உள்ளவரும், சீரிய பகுத் தறிவாளருமான மறைந்த தேனி மாரிமுத்து உடலுக்கு…
திராவிடர் இயக்க மூத்தவர் ஆர்.எம். வீ. 98ஆவது பிறந்த நாள் – தமிழர் தலைவர் வாழ்த்து
திராவிடர் இயக் கத்தின் துவக்க காலத் திலிருந்து ஈரோட்டில் தந்தை பெரியார் தொடங்கி, பிறகு அறிஞர்…
நடிகமணியால் சமூகம் மாற்றம் பெற்றது! கலைத்துறையும் சிறப்புப் பெற்றது!
நடிகமணி டி.வி.நாராயணசாமி நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை!சென்னை. செப்,9 நடிகமணி டி.வி.நாராயண சாமி அவர்களின்…