உலக வங்கி மூலம் வறிய நாடுகளுக்கு உதவி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்
புதுடில்லி, செப்.10 'ஜி-20' மாநாட்டுக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டில்லி வந்துள்ளார். இந்த நிலையில்…
‘மகளிர் உரிமைத் தொகை’ வங்கிக் கணக்கு இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஏ.டி.எம். கார்டு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
சென்னை, செப்.10 மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்.15-ஆம்…
தமிழ்நாட்டை இந்திய நாட்டின் விளையாட்டு தலைநகரமாக மாற்றுவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை,செப்.10- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை…
உங்கள் சூழ்ச்சித் திட்டம் ஒரு போதும் பலியாது – தந்தை பெரியார்
உடலுழைப்பில்லாத சமூகம் மேல் தரமா? உழைக்கும் திராவிட பாட்டாளிக்கு உயர்வில்லையா?இந்திய உபகண்டத்தில், சென்னை மாகாணம் மற்ற…
ஸனாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப்பிடிக்கும் ரகசியம் என்ன? சிறப்புக் கூட்டம்
நாள்:12.9.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிஇடம்: பெரியார் திடல், சென்னைவரவேற்புரை: வீ.குமரேசன் பொருளாளர், திராவிடர் கழகம்தலைமை : கவிஞர்…
அகில இந்திய வானொலியில்
வள்ளலார் கருத்துகளைப் பரப்பிய தந்தை பெரியார் தமிழர் தலைவர் உரை (17.9.2023 காலை 8.02 மணி)'வள்ளலாரின் கருத்துகளைப்…
சென்னையில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்
நாள்: 12-9-2023, செவ்வாய் காலை 10.30 மணிஇடம்: பெரியார் திடல், சென்னை -7தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர்…
பெற்றோரை பராமரிக்கவில்லையா? செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து
சென்னை, செப்.10 'பெற்றோரை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனை, செட்டில்மென்ட் பத்திரத்தில் வெளிப்படையாக இடம் பெறவில்லை…
திசை திருப்புவோரே இதற்கு தெளிவான பதில் உண்டா? – கி.வீரமணி
பகவத் கீதையில்... "சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகஷ.... என்று கீதையில் உபதேசித்த கிருஷ்ணன் சுலோகத்தை, "ஜாதி…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் வழங்கப்படும்)ஸனாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (1)அக்னிஹோத்திரம் இராமானுஜ…