இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.51.92 லட்சம் கோடி
புதுடில்லி,செப்.13-- இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 624.7 பில்லி யன் டாலராக (சுமார் ரூ.51.92 லட்சம் கோடி)…
மக்கள் தயாராகிவிட்டனர் – தலைவர்கள் தயாராகிவிட்டனர் – நாடும் தயாராகிவிட்டது சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
நம்முடைய நோக்கம் எல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் ஆட்சியாக, மதவெறி ஆட்சியாக இருக்கும் பிஜேபியை…
மக்கள் தயாராகிவிட்டனர் – தலைவர்கள் தயாராகிவிட்டனர் – நாடும் தயாராகிவிட்டது சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
நம்முடைய நோக்கம் எல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் ஆட்சியாக, மதவெறி ஆட்சியாக இருக்கும் பிஜேபியை…
செப்டம்பர் 16ஆம் தேதி சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை, செப். 13- சென்னையில் செப்.16-ஆம் தேதி நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க முன்பதிவு…
அனுமதியற்ற மனைப் பிரிவுகளை இணையவழியில் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்
நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அறிவிப்புமதுரை, செப். 13- மதுரை மாவட் டத்தில் அனுமதியற்ற மனை…
தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை
காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்சென்னை, செப். 13- இடஒதுக் கீட்டின் பலன்கள் மக்களுக்கு துல்லியமாக சென்றடைய…
கழகப் பொறுப்பாளர்களுக்கு பொறுப்பு மாவட்டங்கள் மாற்றம்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன் அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள மாவட்டங்களோடு வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் ஒதுக்கப்…
தமிழ்த்துறை – பச்சையப்பன் கல்லூரி ‘எம்ரால்டு’ எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை தொடக்க விழாதந்தை பெரியார் குறித்த பேருரை
நாள்: 14.9.2023 வியாழக்கிழமை, காலை 11 மணிஉரையாளர்: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)தலைமை: நீதியரசர் எஸ்.ஜெகதீசன் (நிர்வாகி, பச்சையப்பன் அறக்கட்டளை)சிறப்பு விருந்தினர்கள்: முனைவர்…
கழக தலைமைச் செயற்குழுவில் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற தமிழர் தலைவரை பாராட்டி நன்கொடை வழங்கல் [பெரியார் திடல், சென்னை -12.9.2023]
கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர்) ரூ.1000சு. அறிவுக்கரசு (செயலவைத் தலைவர்) ரூ.1000துரை. சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்)…
ஒன்றிய பாஜக அரசில் சாதனைகள் ஏதுமில்லை! ஊழல் முறைகேடுகளை மறைக்கவே ஸநாதனத்தை தூக்கிப் பிடிக்கும் பா.ஜ.க.வின் ரகசியம்!
சென்னை,செப்.13- சென்னை பெரியார் திடலில் நேற்று (12.9.2023) மாலை ஸனா தனத்தை பி.ஜே.பி. தூக்கிப்பிடிக்கும் ரகசியம்…